பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fairy

198

familiar



fairy (n)- வனதெய்வம்.fairy (a) கட்டுக் கதையான, கற்பனையான. fairy mother (n)-எதிர் பார்த்து உதவுபவர்.fairy-land கற்பனை உலகு, வன தெய்வ உலகு.
fairy-lights (n) - அழகு வேலைப்பாடுள்ள மின் விளக்குகள்.
fairy story, tale (n)- கட்டுக் கதை, வன தேவதைக் கதை.
fait accompli (n), faits acommpli (pl) - முன்னரே முடிந்த செயல்.
faith (a) - நம்பிக்கை, பற்றுறுதி, சமய கோட்பாடு, நாணயங் காத்தல்.faithful (a) - நம்பிக்கைக்குரிய, சமயப் பற்றுள்ள faithfully (adv). faithless (a)-நம்பிக்கையற்ற.
fake (n,v) - போலித்தனம்,போலிப் பொருள் செய், நடி.fake notes.faker (n)- போலியாளர்.
fakir (n)- பக்கிரி, ஆண்டி.
falcon (n) -வேட்டைப் பருந்து falconer (n) - வேட்டைப் பருந்து வளர்ப்பவர், falconry (n) - வேட்டைப் பருந்து வளர்ப்பு.
fall (v) - விழு,அழிந்து போ,விலை இறங்கு, தவறாகு, தற்செயலாக நிகழ். fall (n)- வீழ்ச்சி, இறக்கம், தவறுதல், இலையுதிர் காலம்.
fallacy (n) பிழையுறு வாதம், வழக்குரை, தவறான எண்ணம்,நம்பிக்கை. fallacious (a) - பிழையுள்ள, நெறிதவறச் செய்யும் fallaciously (adv).

198

familiar

fallible (a) தவறு இழைக்கக் கூடிய (x infallible). fallibility (n) - தவறு இழைப்பு.
falling sickness (n) - வலிப்பு நோய்.
fallow (n) - தரிசு நிலம்
fallow-deer (n)- கரு மஞ்சள் நிற மான்.
false (ce) -பொய்யான,தவறான ஏமாற்றுத் தன்மையுள்ள falsely (adv). falsehood (n)- பொய்ம்மை, பொய்கூறல்.
falsetto (n) - உயர்குரல் பாடகர்
falsies (n) - விம்மச் செய்யும் திண்டு (மார்பகம்).
falsify (v) - தவறாக்கு, பொய்யாக்கு. falsification (n) - பொய்யாக்கல். falsity (n) - பிழை, பொய்ம்மை.
falter (v) - தயங்கு,தள்ளாடு,நடுக்கங்கொள். falteringly (adv)- தயங்கும்.
fame (n) -புகழ்.famed (a) -புகழுள்ள.
familiar (a) - நன்கறிந்த, பழக்கப்பட்ட, நட்புள்ள. familiar (n) - நெருங்கிய நண்பன், ஆவி. familiarly (adv) -நெருக்கமாகவுள்ள. familiarity (n) - நெருங்கிய பழக்கம். familiarize (v) - நன்கு தெரியச் செய்,நன்கறி familiarization (n) நன்கறியச் செய்.