பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

farce

200

fastness



farce (n)- கேலிக்கூத்து.farcical(a).
farcy (n) - குதிரைத் தொற்றுநோய்.
fare (n) - கட்டணம், கட்டணம் செலுத்தும் பயணி.fare-stage (n) - கட்டண அலகு நிலை (பேருந்து), உணவு.
fare (v) - நிகழ், நட.
farewell (inter) - போய்வா.(n)பிரியாவிடை, வழியனுப்பு.
farm (n) - பண்ணை, விளைநிலம். farm-hand (n) -பண்ணையாள். farm-house (n) - பண்ணைவீடு. farm-stead (n) -பண்ணைவீடு. farmyard (n) - பண்ணைத் தோட்டம். farm (v) - பயிரிடு, farmer (n) - குடியானவர். farming(a) - பயிரிடல், வளர்த்தல்.
farrago (n) - தாறுமாறான கலவை.
farrier (n) - குதிரை இலாடமடிப்பவன்.
farrow (v) - பன்றிக் குட்டிகள் ஈனு. farrow (n) - ஓர் ஈட்டுப் பன்றிக் குட்டிகள்.
fart (n). வளிபறிதல் (கழிவாய்).fart {n} - வளி பறிய விடு.
farther (a, adv) - மீத்தொலைவிலுள்ள. farthest (a, adv), - மீத்தொலைவிலுள்ள நீண்ட, விரிந்த.
farthing (n) - ஆங்கிலநாட்டுக்கால்துட்டு.

200

fastness

fascinate (V) - கண்ணைக் கவர்,பார்வையால் மயக்கு. fascination (n)- கவர்ச்சி.fascinating (a) - கவர்ச்சியுள்ள.fascinatingly (adv). Fascism (n) - வல்லாண்மைக் கொள்கை (இத்தாலி). fascist (n) - வல்லாண்மைக் கொள்கையர்.
fashion (n) - நடைஉடை பாவனை, நாகரிகம், பரவலான பாணி, காலவண்ணம். fashion (V) - உருவாக்கு,அமை, fashionable (a) - நாகரிகமுள்ள. fashionably (adv).
fast (a, adv) - விரைவான,ஒளியுணர்வுள்ள, வேலையற்ற, உறுதியாக இணைந்த, பொருந்திய, பற்றுதியுள்ள, நெருக்கமான, வெளுக்காத,
fast food - விரைவுணவு(வடை,வறுவல்).
fast time - கோடைக் காலம்.
fast (v) - உண்ணாநோன்பிரு. fast (n) - உண்ணா நோன்பு. fasten (v) -இணை,சேர்.fastener (n) - இணைப்பி.
fastidious (a) - கவனமாகத் தேர்ந்தெடுக்கும், எளிதில் நிறைவடையாத, fastidiously (adv).
fastness (n) - உறுதித்தன்மை,அரண்.