பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fay

202

feed-back


 fay (n) - பேய்த்தெய்வம்.
faze (v) - குழம்பு.
fealt (n) - தலை வரவேற்பு, தலைமை வழிபாடு, பற்றுதி.
fear(n)-அச்சம். fear(v)- அஞ்சு.fearful (a)-அஞ்சும்.fearsome (a)- அஞ்சக்கூடிய.fearless (a) -அச்சமற்ற.
feasible (a) - இயலக்கூடிய,செய்யக்கூடிய. feasibility (n)-இயலுமை, செய்வதற்கான நிலை.
feast (n) - விருந்து, feast (V) -விருந்துண்.
feat(n)-அருந்திறப்பாடு, செப்படி வித்தை செய்தல்.
feather (n)- இறகு.feather (V)-இறகினால் மூடு, இறகு போல அசை.feathery(a)-இறகு போன்று மென்மையான இறகால் அழகு செய்யப்பட்ட
feather-brained - முட்டாள்தனமான.
feather weight (n) -34%-57 கிலோ எடையுள்ள மல்லன், எடை குறைவான பொருள், ஆள், சிறப்பற்ற பொருள், ஆள்.
feature (n) - முகப்பகுதி.features (n) - முகத்தின் முழுத் தோற்றம், சிறப்பியல்பு, சிறப்புக் கட்டுரை, நிகழ்ச்சி,முழு நீளத் திரைப்படம்.feature (v) -சிறப்புப் பகுதிகளை, பெறு. featureless (a) -சிறப்பற்ற.feature article -சிறப்புக் கட்டுரை.feature film - சிறப்புத் திரைப்படம்.

feed - back

febrile (a) - காய்ச்சலால் ஏற்படும், காய்ச்சல் உள்ள.
February (n) -பிப்ரவரி(தை 15 முதல் மாசி 15 வரை)
feckless (a) -திறமையற்ற,பொறுப்பற்ற.
fecund (a) -செழிப்பான,இன வளமுள்ள. fecundity (n) - செழிப்பு, இனவளம்
federal (a)- கூட்டமைப்புள்ள.federal government - கூட்டரசு.federalism (n) - கூட்டாண்மை. federally (adv). federate (V) - கூட்டமைப்பாக சேர். பல நாடுகள் (இந்தியா,அமெரிக்கா) federation (n) - கூட்டமைப்பு, கூட்டரசு.
fed up (a)-களைத்துப்போன,அலுத்துப்போன, சோர்ந்த,
fee (n) - கட்டணம்,கூலி, சொத்துரிமை பா. charge, fare.
feeble (a) - நலிந்த, மந்தமான, மெலிந்த, வலுவற்ற feeble - minded (a) -உளக்குறைபாடுள்ள, உளநலிவுள்ள feebly (adv).
feed (v) - உணவுகொள், உண்பி, வழங்கு, செலுத்து (பந்து). feeding bottle (n) - பால் கொடுக்கும் குப்பி.feed (n)- உணவு,தீனி, எந்திரத்திற்கு வழங்கும் பொருள்,பொருள் கொண்டு செல் குழாய் feed-bag (n)- தீனிப்பை.
feed-back (n) - பின் வழங்கு செய்தி,பின்னூட்டம்(கருவி).