பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

feminine

204

ferule



feminine- பெண்ணுக்குரிய,பெண்பாலுக்குரிய, feminine (n) - பெண்பால் சொல் femininity (n) - பெண்மை.
feminism (n) - பெண்ணுரிமைக் கொள்கை, பெண்ணுரிமை இயக்கம்.feminist (n)பெண் ணுரிமைக் கொள்கையர்.
fen (n) - சதுப்புநிலம்.
fence (n)- வேலி, அரண், பாதுகாப்பு, fence (v) - வேலியமை, அரணமை, வளைத்துத் தற்காப்புச் செய், சூழ், வாள் போர் செய், வாதத்தால் தற்காப்புச் செய், திருட்டுப் பொருள் வாங்குபவன்.
fencer (n) - வாள்போர் செய்பவர். fencing (n) - வாள் போர், வேலியமைக்கும் பொருள் (மரம், கம்பி).
fend (v) - தடு, விலக்கு, பயனீட்டுக்காக ஒதுக்கி வை. fender - பாதுகாப்புக் கருவி, அடுப்பில் நெருப்பைத் தாங்கும் பகுதி. மோதுவதால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் கருவி (கப்பல்), மட்காப்பு, சிறகு.
feral (a) - கட்டுக்கடங்கா, காட்டு நிலையில் உள்ள.
ferment (n)-நொதி.(v) - நொதிக்கச் செய். கிளர்ந்தெழு fermentation (n)-நொதித்தல் பா.enzyme.
fern (n) - பெரணி (பூக்காத் தாவரம்). ferny(a) -பெரணி இயல்புள்ள.

204

ferule

ferocious (a) - கொடிய,சீற்றமுள்ள.ferocity (n) - கொடிய தன்மை,ferocious (a) ferociously (adv).
ferret (n)- கீரி இன உயிரினம்.ferret (v) வேட்டையாடு, பொறுமையாகத் தேடி எடு.
Ferris wheel - சுழல் இராட்டினம்.
ferriage (n) - படகில் செல்லல்,படகுக்கூலி.
ferro-Concrete (n)-வலுவூட்டிய காரை.
ferrous (a)- இரும்புச் சத்துள்ள. ferrotype (n) - இரும்புத் தகட்டில் எடுத்த படம்.
ferrule (n) -கைத்தடிப்பூண்.
ferry(v)- படகு செலுத்து, பரிசல் செல், செலுத்து, ferry (n) - தோணித்துறை, படகுத்துறை. ferry-boat - படகு.ferry man (n)- படகுக்காரர், ஒடக்காரர்
fertile (a) - செழிப்பான,(இன)வளமுள்ள, கற்பனைத்திறம் மிக்க.fertility (n) - செழிப்பு,இனவளம். fertilize (v) -செழிப்பு, இனவளம். fertilize (v) -கருவுறச் செய் fertilization (n) - கருவுறச் செய்தல் ஒ. pollination.
ferlilizer (n) - உரம் இயற்கை,செயற்கை ஒ.manure.
ferule (n) - தண்டனையளிக்கும் கோல்.