பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fib

206

field-work



fib (n) - பொய்க்கூற்று.fib (v) - பொய்கூறு. fibber (n) -பொய்யன், புளுகன்.
fibre (n) -நார், இழை, நயம், அமைப்பு, இயல்பு, பண்பு, fibrous (a)- fibre board - நார்ப் பலகை. fibre optics - நார் ஒளி இயல்.
fibrosis (n) - இயல் பிறழ் நார் பெருக்கம். fibrositis {n}-நார்த்திசு அழற்சி
fickle (n)- அடிக்கடி மாறும்,நிலையற்ற,
fiction (n)- புனைமம் (கதை,புதினம்) புனைவு. fictional (a) -புனைகதை சார். fictionalize (v)- புனைகதை எழுது. fictitious (a) - புனையும்,கற்பனையான
fiddle (n) - பிடில், நரம்பு இசைக்கருவி, fiddle (interi) -மண்ணாங்கட்டி! fiddle (v) - பிடில் வாசி, நோக்கமின்றி விளையாடு, தாமதப்படுத்து, பொய்யாக்கு,ஏமாற்றிப்பெறு. fiddly (a) - பயன்படுத்துவதற்கு அருவருப்பான fiddle-stick (n) - பிடிலர் இயக் கும் வில்
fiddle-sticks (interj) - மடமை.
fiddle-faddle (n) - வீண்பேச்சு,அரட்டை (v) - வீண் பொழுது போக்கு.
fidelity (n)- பற்றுறுதி,மெய்யன்பு, துல்லிய ஒலிமீட்பு.

field-work

fidget (n) - படபடப்பு,Lபடப்புடன் உள்ளவர். the fidgets - படபடப்பு நிலை.fidget (v)- படபடத்துக் கொண்டிரு, துடியாய்த்துடி. fidgety (a)- படபடக்கும்,துடிதுடிக்கும்.
fiducial (a) - நம்பகமான, அடிப்படையான. fiduciary (a) - நம்பிக்கையாக விடப்பட்ட, (n) - அறப் பொறுப்பினர்.
fie (interj) -சீ!சீ!கேவலம்.
fief (n) - மானியம், கொடை,நல்கை.
field (n) - வயல், விளைநிலம், பரப்பு, களம், புலம், துறை (காந்தப்புலம், அரசியல் துறை), எல்லை, களநிகழ்ச்சி, பதிவுப்பகுதி, field (v) - ஆட ஆயத்தமாயிரு, வெற்றியுடன் சமாளி.
field artlliery (n) - போர்க்களப் பீரங்கி.
field-day (n) - போர்க்களப் பயிற்சிநாள், கொண்டாட்டநாள்.
field-events (n) - களநிகழ்ச்சிகள்.
field-glass(n)- இருகண் நோக்கி.
Field-Marshal (n) - படைத் தலைவர். field officer (n) - கள,போர்ப்படை அலுவலர்.
fieldsman (n) - மட்டை அடிக்கா உறுப்பினர்.
fieldsports (n) - கள விளையாட்டு.
field-test - தகுதி ஆய்வு.
field-work (n) - களப்பணி,தற்காலிக அரண். field-worker (n) - களப் பணியாளர்.

& ᏮII ,