பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flashy

213

fleeting


 flashy (a) - பகட்டான. flashily(adv).
flask (n) - குடுவை, குடுக்கை. thermos flask - வெப்பக் குடுவை.
flat (a, adv) - தட்டையான, ஒரே மட்டமான, எழுச்சியற்ற, ஒற்றை வலையுள்ள, ஒப்பீடற்ற.
flat (n) - அடுக்குவீடு, தளவீடு. flatlet (n) - சிறுதளவீடு. flatly (adv)- மந்தமான, முழுதுமாக
flat(n)-தட்டை ஒரே மட்டத்தரை,
flat-bottomed (a) - அடிதட்டையான,
flat-car (n) - மொட்டை இருப்பு வழி வண்டி.
flatten (v)- ஒரே மட்டமாக்கு, தோற்கடி, ஊக்கமிழக்கச் செய்.
flatter (v) - முகப்புகழ்ச்சி செய். flattery (n)-முகப்புகழ்ச்சி.flatter (n) முகப்புகழ்ச்சி செய்பவர்.
flatulent (a) - வயிற்றுப் பொருமலுள்ள, ஊதிய, உப்பிய, flatulence (n) - வயிற்றுப் பொருமல்.
flaunt(v)- பெருமையாக வெளிக்காட்டு, வீம்படி, பாரித்துரை. flaunty (a).
flavour (n) - தனிச்சுவை, சுவைத்திறம், இன்சுவை,கலைச் சுவைத்திறம். flavour (V) -சுவைசேர்,பக்குவப்படுத்து. flavoured (a) -சுவை சேர்ந்த. flavourless (a) - சுவையற்ற.
flaw(n)- பழுது, கோட்டம், வடு, வழு, குறைபாடு.flaw(a)- வழுவற்ற.flawless (a) - பழுதற்ற.

flax (n)-சணல்வகை.flaxen(a)-சணலுக்குரிய, செம்மஞ்சள் நிறமுள்ள, படிவுள்ள, தொய்வு டைய, பளபளப்பான.
flay (v)- தோலுரி, கொள்ளையடி, கடுமையாகக் குறைகூறு.
flea (n)-தெள்ளுப்பூச்சி.fleabag (n)-மட்டமான உணவு விடுதி.flea-bite (n) - தெள்ளுப் பூச்சிக்கடி.மிகச் சிறியது. flea-market (n)- பழம் பொருள் அங்காடி. flea-pit (n) --மட்டமான திரையரங்கு.
fleck (n) - புள்ளி, கறை,சிறு துகள்,மணி. fleck (v) - புள்ளியிடு.
fledged (a) - நன்கு வளர்ந்த,சிறகுகள் உள்ள. fledgeling (n) - சிறகு முளைத்த பறவைக் குஞ்சு,பட்டறிவற்றவர். flee (v) - தப்பி ஓடு,அகல்,மறைந்து போ.
fleece (n) -ஆட்டு மயிர்,ஒரு தடவை வெட்டும் இம்மயிர் அளவு,இம்மயிர் போன்று நயமுள்ள ஆடை.fleece (v) -கொள்ளை இலாபம் ஈட்டு,உறிஞ்சு,ஆட்டு மயிர் வெட்டு.
fleet (n) - கப்பற் கூட்டம்,படை,ஊர்தித் தொகுதி.fleet (a) -விரைவான, fleet admiral (n) - கப்பற்படை உயர் தலைவர்.
fleeting (a) - விரைந்து ஓடுகிற,நிலையற்ற.