பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ALGOL

16

allot



ALGOL - ஆல்கால், உயர்கணிப்பொறி மொழி.
algorithm (n) - செய்முறைப் பாடு (கணிப்பொறி).
alias (adv) - என்னும்,மலர் என்னும் மங்கையர்க்கரசி.(n)-மறுபெயர்.
alibi (adv) - வேறு இடத்தில்.(n) குற்றம் நிகழ்ந்த பொழுது குற்றம் சாட்டப்பட்டவர். வேறிடத்தில் இருந்தார் என்னும் கூற்று.
alien (a) - அயலான.(n)அயலார்.(x native)
alienate (v) - வேறுபாடு, உரிமை மாற்று.
alienation (n). alienable (a). alienable right - தக்க உரிமை.
alight (v)- இறங்கு, தங்கு, உடன்பாடு.
alight (a) தீயில், ஒளிர்வாக.
align (V) - வரிசையாக்கு, நேராக்கு.
alignment (n) - வரிசையாக்கம்.
alike (adv,prep)- ஒத்த,ஒப்பாக.
alimentary (a) - உணவு சார்.alimentary canal -உணவுக் குழல்.
alimony (n) - மனைவிக்குரிய வாழ்க்கைப் படி.
aliqout (a,n) - பகுபடாத,சரிவான.
alive (adv)- உயிருடன், சுறுசுறுப்பாய், தொடரும்.
alkali (n) - காரம். alkaline (a).alkalinity (n) ஓ. acid.
all (a) எல்லா (pron,n) - எல்லாம். (adv) - முழுவதும்.
All Fool's Day:ஏப்ரல் முட்டாள் நாள் all-night:இரவு முழுதும்(நடை பெறும்).
allay(V)-குறைவாக்கு,தணி(வலி)
allege (v) - விளக்கப்படாத செய்தி கூறு, குற்றஞ்சாட்டு.
allegation (n) -விளக்கப்படாத குற்றச்சாட்டு, alleged (a). allegedly (adv).
allegiance (n)-ஆதரவு,பற்றுறுதி (அரசு, இயக்கம்).
allegory (n) - தொடர் உருவகம், உருவகக் கதை. allegorical (a), allegorically (adv).
alleluia (n) - கடவுள் பாடல்,புகழ்ப்பாடல்.
allergy (n)-ஒவ்வாமை.allergic(a).
alleviate (v) - தணி (வலி), ஆற்று alleviation (n).
alley (n) - சந்து, முடுக்கு, சாலை, ஒற்றையடிப்பாதை, blind alley-ஒரு வழிச்சந்து.
alliance (n) - நட்புறவு (நாடுகள்), மணஉறவு.
alligator (n) - முதலை வகை.
All India Service:அனைத்திந்தியப்பணி. அ.இ.ப.
alliterate (v) -மோனையமை, அடுக்குத் தொடர்.alliteration.(n)-மோனை, அடுக்குத் தொடர், alliterative (a),alliteratively (adv).
allocate (v) - ஒதுக்கி வை.allocation(n) - ஒதுக்கீடு.ஓ.allot.
allopathy (v) - எதிர் முறைப் பண்டுவம் ஓ. homeopathy.
allot (v) - ஒதுக்கு,பாத்திடு.allotment (n) - ஒதுக்கீடு, பாத்தீடு,