பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flesh

214

flippant



flesh (n) - சதை,ஊன்.the flesh - உடல் விருப்பம். flesh (V) - கூடுதல் தகவல் சேர். fleshly (a) - உடல் சார், பாலின்பம் சார். fleshy (a) - சதையுள்ள.flesh fruits - சதைப் பற்றுள்ள கனிகள்.flesh pots (n) - இன்பநாட்ட உணவு விடுதிகள்.flesh wound (n) - மேலேழு புண். flesh and blood- மனித உடல்,இயல்பு. One's own flesh and blood - நெருங்கிய உறவினர்.
fleur-de lis (n) - பிரெஞ்சு நாட்டு அரசச்சின்னம் (அல்லிமலர் வடிவமைப்பு).
flex(n)-காப்பிட்டமின்கம்பி.flex (v) - வளையச் செய். (உடல் உறுப்பு). flexible (a)- எளிதில் வளையக் கூடிய, நெகிழ்ச்சியுள்ள,ஏற்புள்ள. flexibility (n) - நெகிழ்ச்சி, வளைந்து கொடுத்தல். flexitime (n) - நெகிழ்ச்சியுள்ள வேலை நேரம்.
flibbertigibbet (n) - அரட்டன்.
flick(v)- மெல்ல அடி, விளக்கைப் போடு. (n) - மெல்லிய அடி.flick-knife (n) - அழுத்தித் திறக்கும் கத்தி.
flicker(v)- நடுங்கு, பெரிதாகிக் குறை,சிறிதே உணர்.(n) நடுங்குவது போன்ற அசைவு, தோன்றி மறையும் உணர்ச்சி.

214

flippant

flier, flyer (n) - வலவன்,விரை ஊர்தி, விலங்கு, சிறு விளம்பரத் துண்டு.
fies (n) - the fies : நாடக மேடைமறு மாடி.
flight (n) - பறத்தல், பயணம், வானூர்திக் கூட்டம், பறவைக் கூட்டம், படிக்கட்டு, காலக் கழிவு, கற்பனை உயர்வு, தப்பி ஒடுதல், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பல், flighty (a) - நிலையற்ற நடத்தையுள்ள
flimsy (a) - மெல்லிய, நலிந்த, flimsily (adv) - flimsy (n) - மெல்லிய தாள் (படி எடுக்க).
finch (v)- பின்வாங்கு, (அதிர்ச்சி, வலி), மாறானவற்றைச் செய்ய மறு.
fling (v) - வீசி எறி, சட்டெனச் செல், வன்மையாகப் பேசு. fling (n) - வீசிஎறிதல், குறுகிய கால இன்பம், நுகர்வு, ஒரு வகை நடனம்.
fiint (n)-தீக்கல்,சக்கிமுக்கி, flinty (a) - மிகக்கடினமான, கொடிய flint -lock (n) -துப்பாக்கி,
flip (v) - சுண்டிஎறி, புரட்டு (பக்கம்) கோபமடை, ஆர்வங்கொள். flip (n) - மெல்ல கூட்டல், சுண்டுதல். flip (a) சரளமாகப் பேசும்.
flip (interj) - வியப்புச் சொல் (திகைப்பு, தொல்லை)
fiippant (a) -சிறுபிள்ளைத் தனமான, துள்ளிக் குதிக்கும். flippancy (n) - மட்டு மரியாதை இல்லாமை. flippantly (adv).