பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flipper

215

floral



flipper (n)- துடுப்பு வடிவ முன்கால் (கடலாமை)
flirt(v)-ஊடிப்பிணங்கு, பசப்புக் காதல் புரி, நடக்காததைப் பற்றிப் பேசு.flirt(n) - (காதல்) நாடகமாடி, பிணக்குக்காரி. flirty (a).
flit (v) - சட்டென்று பற, இங்குமங்கும் செல், ஊடகத்தில் தடையின்றிச் செல்.flit(n)-வீடு வீடாகச் செல்லல்.
flitter (v)- படபடவென்று அடித்துக் கொண்டு செல். flitter mouse (n) -வெளவால்.
flout(n)- மிதவை, ஊர்திமேடை, அன்றாடச் செலவுப் பணம்.
float (v) - மித, மிதக்கச் செய், கருத்தேற்றம் அளி (திட்டம் தொடங்க), நோக்கமின்றிச் சுற்று, புது நிறுவனம் தொடங்கு, செலவாணி மாற்றம் செய். floatation (n)-மிதத்தல். -laws floatation - மிதத்தல் விதிகள்.foating (a)- வந்துபோகும். floating population - வந்து போகும் மக்கள்.
flocculent (a)- கம்பளி மயிருள்ள,மயிர் போன்ற flocculence(n)
flock (n) - விலங்குக் கூட்டம், மக்கள், கும்பல், கூட்டம், ஒருவர் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள், மென்பொருள் (கம்பளம், பஞ்சு). flock (v)- கூடு, திரள்.
floe (n) - மிதக்கும் பனிக்கட்டி.
flog (V) - கசையால் அடி, விற்பனை செய் flogging (n) - கசையால் அடித்தல்.

215

floral

flood (n) - நீர்ப்பெருக்கு, வெள்ளம்,பேரளவு. floodgate (n)-வாயில் மடை, மதகு, flood tide (n)- அலை ஏற்றம். flood - light (n) - வெள்ள ஒளி.
floor (n)- தரைத்தளம், மன்றம் Speak from the floor குறைந்த அளவு கூலி, விலை. floor (v). தரை, தளம் அமை, வீழ்த்து (சண்டை), தோற்கடி, குழப்பு. flooring (n) - தரைப் பொருள்,தளப் பொருள்.first floor - முதல் தளம் Second floor - இரண்டாம் தளம் floor - board (n)- தரைப்பலகை.
floor-show (n) - தளக்காட்சி (இரவுக் கழகம்)
floozie (n) - விலைமகள். flop (v)-தள்ளாடு, தடுமாறி விழு, தொங்கு விழு, அலுத்து உட்கார், தோல்வியடை. flop (n)- தள்ளாட்டம், தடுமாற்றம்,தோல்வி. flop-house (n)- மலிவு தங்குமிடம், உணவகம்.
floppy (a)- தடுமாறும், தள்ளாடும், மென்மையும் நெகிழ்ச்சியுமுள்ள.
floppy disk(n) - மென்தட்டு.
flora (n)- மரவடை.ஒ.fauna floral (a)- மலராலான, மலரால் அணி செய்யப்பட்ட.florescence (n) - மலர்தல், மல ருங்காலம், மலர்ச்சி floriculture (n) - பூஞ்செடி வளர்ப்பு.