பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

florid

216

flunkey



florid (a) - தீ வண்ணமான, பகட்டான, சிவப்பான, அதிகம் அணி செய்யப்பட்ட.
florin (n) - 2 ஷில்லிங் மதிப்புகள் பிரிட்டிஷ் நாணயம்.
florist (n) - பூ விற்பனையாளர்.
floss (n)- கழிவுப்பட்டு,மட்டப்பட்டு.flossy (a).
flotilla (n) - சிறு கப்பற்கூட்டம், படகுத் தொகுதி, மிதவைத் தொகுதி.
flotsam (n) - சிதைந்த கப்பல் பொருள்கள்.
flounce (n) - மடவார் சட்டைக் குஞ்சம், தொங்கல்.(v)-குஞ்சம் வைத்துத் தை. அங்குமிங்கும் குதி, உதறு.(n)- அங்குமிங்கும் குதித்தல், உதறல்.
flounder (v) -தத்தளி,கைகால்களை உதறு. (n) - தத்தளித்தல், மீன்வகை.
flour (n) - மாவு(V) - மாவைத் தூவு. flour mill - மாவாலை.
flourish (v) - வளம்பெறு,செழித்து வளர், கையில் வைத்து ஆட்டு, செல்வாக்கு பெறு flourish (n) - கவன ஈர்ப்பு அசைவு, வளைவு, பகட்டாரவாரம்.
flount (v) - இகழ்ந்து கூறு, புறக்கணி (n)- இகழ்ச்சி, ஏளனம்
flow (v)-ஒழுகு, பொங்கு ஒடு, (n) - ஒட்டம் flowing - ஆற்றொரமாகச்செல்லும் flow-chart (n)- வழி வரைபடம் (கணிப்பொறி)

216

flunkey

flower (n) - மலர்,பூ flower (v) - மலராகி விரி, முதிர். flowering (n) - பூத்தல், வளர்தல், மலர்தல். flowery (a)- பூவுள்ள,அணியழகுள்ள. flowerless (a)-பூக்களற்ற.flower-bed (n) -பூப்பாத்தி. flower-girl (n) -பூக்காரி. flower-pot - பூத்தொட்டி. flower-show - பூக்காட்சி, மலர்க் காட்சி
flu - சளிக்காய்ச்சல்
fluctuate (v)-ஏறியிறங்கு, மாறிக்கொண்டிரு. fluctuation (n) - ஏற்ற இறக்கம், அலை மாற்றம், உயர்வு தாழ்வு, அலைவு.
flue (n) - புகை போக்கிக் குழல்.
fluent (a) - சரளமாகப் பேசும், தட்டுத் தடையின்றிப் பேசும், ஆற்றொழுக்கான fluency (n) - ஆற்றொழுக்கு.
fluff(n) -பஞ்சு போன்ற பொருள் fluffy (a)
fluid (n) - பாய்மரம் (எளிதில் ஒடும் வளி, நீர்மம்). fluidity (n) - பாய்மத் தன்மை,
fluke (n) - குருட்டு நற்பேறு, நங்கூர முனைகளில் ஒன்று, திமிங்கில வாலின் இரு மடல்களில் ஒன்று,தட்டை மீன்,ஒட்டுண்ணிப் புழு, (ஆட்டுக் கல்லீரல்).
flummox (v) - குழம்பச் செய்.
flunk (v)- தேர்வில் தோல்வியுறு, கல்வி நிலையத்திலிருந்து விலக்கு.
flunkey (n) - சீருடை வேலைக்காரன், எடுபிடி வேலை செய்பவன்.