பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flying doctor

218

follow


flying doctor (n)- பறந்து சென்று பார்க்கும் மருத்துவர்.
flying-fish (n) - பறக்கும் மீன்..
flying-fox (n)- பழந்தின்னி வெளவால்.
flying-jump (n)- தாவிக் குதித்தல்.
flying-saucer (n) - பறக்குந்தட்டு.
flying-squad (n) - பறக்கும்படை.
flying visit (n) - சுருக்கவருகை.
foal. (n) - குதிரைக்குட்டி, கழுதைக்குட்டி (V)- இக்குட்டி ஈனு.
foam (n) - நுரை, பஞ்சுவடிவப் பொருள். பெருஞ்சினமடை. foamy (a).
focus (n) - குவியும்,குவி மையம், செயல் மையம்.focus (v) - குவியச்செய்.focal (a) - focal length - குவியத் தொலைவு (பார்வை வில்லை).
fodder (n) - தீவனம்.
foe (n) - பகைவன், எதிரி.
foetus (n)- கருஉயிர்.ஒ.embryo. foetal (a)- கருஉயிர் போன்று.
fog (n) - மூடுபனி, மஞ்சு, முகில்படிதல்,
fog (v) - மூடுபனியில் மறை. foggy (a} - குழப்பமான, தெளிவற்ற.fog-lamp (n)-மூடுபனி விளக்கு.
foggy (n) - பத்தாம்பசலி.
foible (n) - சிறு குற்றங்குறை,இழுக்கு.

218

follow

foil (V) - தோற்கடி, தடு,தோல்வியுறச் செய். பாதரசம் பூசு. foil (n) - மென்தகடு, பின்னணி எதிர்ப்பண்பு, பாதரசப்பூச்சு.
foist (v) - உண்மையில்லாமல்,நுழை, திணி.
fold (V)- மடி, மூடு, குலை, பட்டியில் அடை. fold (n) -மடிப்பு,பட்டி.folder (n)-மடிப்பட்டை.
foliage (n) - இலைத்தொகுதி.தழை.foliate (a) - இலை போன்ற. (v) - இலை போல் அணி செய்.
folio (n) - ஒரு முறை மடித்த தாள். (தாள்,4 பக்கம்), பக்க எண், ஒருபக்கம் மட்டும் எண்ணிட்ட தாள்.
folk (n) - பொதுமக்கள், குறிப்பிட்ட பகுதி மக்கள், நாட்டுப்புற மக்கள். folks (n) - உறவினர், பெற்றோர். folk-dance (n) - நாட்டுப்புற நடனம். folk-lore (n) - நாட்டுப்புற இலக்கியம். folklorist {n} - நாட்டுப்புற இலக்கிய ஆய்வாளர்.folk-music (n) - நாட்டுப்புறப் பாடல். folk-tale (n) - நாட்டுப்புறக் கதை.folksy (a) - எளிய பழக்க வழக்கமுள்ள.
follow (v) - பின்தொடர், செல், வழியே செல், ஏற்றுக்கொள், நிறைவேற்று, பொருளறி, கவனி, ஊக்கங்காட்டு, பாடத்தை வாசி. follower (n) - பின்பற்றுபவர், ஆதரவாளர்.