பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

follow-on

219

foot-boy


 follow-on (n) - இரண்டாம் ஆடுமுறை (மரப்பந்தாட்டம்).
follow-through (n) - வீச்சு இறுதிப்பகுதி. (வரிப் பந்தாட்டம்).
follow-up (n)- பின்தொடர்வு.
following (a)- அடுத்த.
following (n) - ஆதரவாளர்கள். following (prep) - விளைவாக.the following - பின்வரும்.
folly (n)- மடமை.
foment (v) - ஒத்தடம் கொடு,கிணறு தூண்டு. fomentation (n)- ஒத்தடங்கொடுத்தல், ஒத்தடப் பொருள்.
fond (a)- அன்பான, விரும்பும், செல்லங் கொடுக்கும், மிகப்பிடித்த,fondly (adv) - விரும்பும், நன்மை, மடமையுடன். fondņess (n) - விருப்பம்.
fondant (n) - கரையும் இனிப்பு.
fondle: (v) -கொஞ்சு,தடவிக் கொடு.
font (v)- ஊற்று. (n) - திருநீர்வட்டில்.
fontanelle (n) - குழந்தை தலையுச்சியில் எலும்பு வளராத, இடம். food (n)-உணவு.food-chain (n) -உணவுச் சங்கிலி.food control(n)- உணவுக் கட்டுப்பாடு. food-grains (n) -உணவு தானியங்கள். food poisoning (n) -நச்சுக் கலப்பு.food processor (n) -உணவு கலப்பி.food-stuff (n) -உணவுப் பொருள்.food-value (n) உணவு மதிப்பு.

fool (n) - அறிவிலி, மட்டி, மடையன், முட்டாள், கோமாளி. (v) - முட்டாள் தனமாக நட, கேலி செய், ஏமாற்று, April fool - ஏப்ரல் நாள் மடையர்,முட்டாள். April fool's Day - ஏப்ரல் மடையர் நாள்.
fool (n)- ஒருவகைப்பிட்டு.foolery (n) - முட்டாள் நடத்தை. fool-hardy (a) -மடமைத் துணிவுள்ள.foolish (a) - மடமையான, அறிவற்ற. foolishly (adv). foolishness (n) - மடமைத் தன்மை.
fool-proof (n) - தவறுக்கு இடமளிக்காத, எளிய. fool-proof method.
foolscap (n) - பூல்ஸ்கேப்,தாள் அளவு.171/2"x 131/2",330 x 200 மி.மி.
foot (n) - காலடி,அடி,(12 அங்குலம்) காலுறைப் பகுதி, foot (v) - செலவைக்கொடு. footage (n) - காலடியளவு, திரைப்பட அளவு.
football (n) - கால்பந்து.footballer (n) - கால்பந்து விளையாடுபவர்.
foot-bridge (n) - கால்நடைப் பாலம்.
foot-board (n) - ஏறும்படி,படிக்கட்டை.
foot-boy (n) - வேலைக்காரச் சிறுவன்.