பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

footfall

220

fore



footfall (n) - காலடி ஓசை.
foot-fault (n) - காலடி உள்வைத்து விதி மீறல் (வரிப்பந்து).
foot hold (n) - கால்பிடிப்பு,பிடிப்பு நிலை.
foothill (n) - மலைகீழ்க் குன்று.
footlights (n) - மேடை முன் வரிசை விளக்குகள்.
footman (n) - வேலையாள்.
footmark, print (n)- அடிச்சுவடு.
footnote (n) -அடிக்குறிப்பு.
footpath (n) - கால்நடை வழி.
footplate (n) - உலோக மேடை.
footsore (n) -கால்நடைப் புண்.
footstep (n) - காலடி ஓசை.
footstool (n) - கால் வைக்கும் மனை.
foot-wear (n) - காலணி.
footwork (n) - காலசைவு, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயற்படல்.
footing (n) - பிடிப்பு, அடிப்படை.
footle (v) - நேரத்தை வீணாகச்செலவழி.
fop (n)- பகட்டன்,பகடி.foppish(a).
for (prep) - ஆக, வேண்டி,பொருட்டு. for and against - ஏற்பாகவும் எதிர்ப்பாகவும்.
forage (n) - கால்நடைத் தீவனம், தேடுகை (v)- உணவுதேடு.forage crops (n) - தீவனப் பயிர்கள்.
foray (v)- தாக்கு. (n)- தாக்குதல்.

220

fore

forbear(n)-மூதாதை.(v)- பொறுத்திரு, தவிர், அடங்கு. for-bearance (n) - பொறுத்திருத்தல்.
forbid (V) - செயலைத்தடு, தடையானை இடு.
force (n) - விசை, வலு, படை, ஆற்றல் (V)- கட்டாயப்படுத்து, வலிந்து செல், முறித்துத் திற,வலிந்து செய்.forced (a) - வலிந்து செய்கிற.forced labour (n) - கட்டாய வேலை. forced landing (n) - (விமானம்) கட்டாய (நெருக்கடி,இறங்கல்.forced march (n) - நெருக்கடி அணிவகுப்பு.
forcefeed (v) - கட்டாயப்படுத்து.
forceful (a) - ஆற்றல் வாய்ந்த.forcefully (adv).
force majeure (n) - எதிர்பாராச் சூழ்நிலை காரணமாக,
force-meat - நன்கு நறுக்கப்பட்ட இறைச்சி.
forceps (n) - பற்றுக்குறடு,இடுக்கி, சாமணம்.
forcible (a) - வலிமை வாய்ந்த, forcibly (adv).
ford (n) - கடவு (அறு) (V) -கடந்துசெல் (நீர்).
fore (a)- முன்னால், எதிரில்.fore (adv) - முன்பக்கம் நோக்கி. fore (n) - முன்பகுதி.
fore (interi) - எச்சரிக்கைக்குரல் (குழிப்பந்தாட்டம்).