பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

forearm

221

foreplay



forearm (n) - முன்கை.(v) - ஆயத்தமாயிரு, அணியம்செய்.forebear (n) - முன்னோர், மூதாதை. forebode (v) - தீயதற்கு முன்னறி குறிகாட்டு.
foreboding (n)- தீயதை உணரும் முன்னறிகுறி.
forecast (v) - முன்னறிவி,forecast (n) -முன் கூட்டிக் கூறு.முன்னறிவிப்பு.
forecastle (n) - கப்பல் முன் உறைபகுதி.
foreclose (v) - உடைமையைக் கைப்பற்று (வர வேண்டிய பாக்கிக்காக).foreclosure (n) - அடைமான பாக்கியைக் கைப்பற்றல் (பொருளாக).
forecourt (n) - முன்முற்றம்,திறந்தவெளி.
fore-doomed(a)-ஊழ்வலியால் தோல்வியுறும்.
forefather (n) -முன்னோர்,மூதாதை.
fore-finger (n) - ஆள்காட்டி விரல்.fore-foot (n) - முன்கால்(விலங்கு).
forefront (n) - முன்னிடம்,முன்னணி,
forego (n) - முன்செல்,இழ,விட்டுவிடு.
foregoing (a) - மேற்சொன்ன,கூறிய.
foregone (n) - முன்பே தீர்மானிக்கப்பட்ட. foregone conclusion.

15

221

foreplay

foreground (n)- காட்சி அல்லது பட முன்பகுதி, சிறந்த நிலை.
forehand (a)- முன்கை வீச்சுசார்.(n) - முன்கை வீச்சு.
forehead (n) - நெற்றி.
foreign (n)- அயல்நாட்டுக்குரிய.(X-native). foreigner (n) -அயல்நாட்டவர். foreign exchange (n) - அந்நியச் செலவாணி. foreign secretary (n) - அயல்நாட்டுறவுச் செயலர்.
fore-knowledge (n) - முன்னறிவு. foreland (n) - கடல் முன்பகுதி.
foreleg(n)- முன்கால் (விலங்கு).
forelock (n) - நெற்றிமயிர்,முன்குடுமி.
foreman (n) - பார்வையாளர், நடுமுதல்வர். forewoman (n) - பெண் மேற்பார்வையாளர்.
foremost (a,adv) - முதலாவதான, தலை சிறந்த,
forename (n) - குடும்ப முன் பெயர்.
forenoon (n) - முற்பகல்.
forensic (a) - சட்டஞ்சார்,தடயஞ்சார்.
Forensic medicine - தடய அறிவியல்.
foreordain (v) - முன்பே உறுதியிடு, முன்னம் விதித்தல் செய்.
foreplay (n) - மெய்யுறு புணர்ச்சி முன் செயல்.(முத்தம்).