பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fore-runner

222

forlorn



fore-runner (n) - முன்னோடி.
foresail(n) - முதன்மைப் பாய்த்திரை.
foresee (v)- முன்னறி.foresight (n) - முன்னறிவு.foreseeable (a).
foreshadow (v) -வருவது முன் காட்டு.
foreshore (n) - அலைவாய்க் கரை, பட்டினப்பாக்கம்.
foreskin (n) - முன்தோல் (ஆண்குறி)
forest (n) - காடு.forester (n) - காட்டுக் காவலர், காட்டில் வாழ்பவர். forestry (n) - காட்டுத்துறை.
forestall (V) - முன் நடவடிக்கை எடு.(போட்டி, பகை).
foretaste (n) - மாதிரி, முன்சுவை.
foretell (v) - வருவது கூறு.
forethought - முன்சிந்தனை.
forever (adv) - எக்காலத்தும்,எப்பொழுதும்.
forewarn (v)- முன்னெச்சரிக்கை செய்.
foreword (n) - முன்னுரை,பா.preface.
forfeit (v) - இழ, கைவிடு (தவறு, அடையுஞ் செயல்). (n) இழப்பு, கைவிடல்.
forfend (v) - தவிர்,விலக்கு.
forgather (n) - கூடு.


222

fordorn

forge (n)- உலை, உலைக்களம். forge (v)- காய்ச்சி அடித்து உருவாக்கு, பொய்யாக அமை, கையெழுத்திட்ட பொய்யான, போலியான. forger(n)-கள்ளக் கையெடுத்திடு பவர், மோசடி செய்பவர். forged (a) - போலியான. forgery (n) - கள்ளக் கையெழுத்து, மோசடி. forging (n) -அடித்து வடிமாக்கல்.
forget (v) - மற, புறக்கணி. (x remember) forgetful (a) - மறதியான.forgetfulness (n) - மறதித்தன்மை. forgetting (n)- மறத்தல். forget-me-not (n) - ஒருவகைத் தாவரம். forget and forgive - மறப்போம் மன்னிப்போம்.
forgive (v) - பிழைபொறு, பொறுத்தருள், மன்னி.forgiveness (n) -மன்னிப்பு.forgivable (a) forgiving (n) - மன்னித்தல். (a)- மன்னிக்கும். forgivingly.
forgo (v) - கைவிடு, இழ, துற.
fork (n) - கவர்முள், கவைமுள், கவைக்கோல், மண்வாரி, கவர்படுமிடம். fork (v)- கவர் படு, மண்வாரியால் தோண்டு, இரண்டாகப்பிரி, forked (a)- இரண்டாகப் பிரிந்த, கிளைபடு. forklift - கவைபடு உயர்த்தி. forlorn (a) - கைவிடப்பட்ட,துணையற்ற.