பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

free-wheel

227

frill


 free-wheel (n) தானே சுற்றும் ஆழி.
free-will (n) - தன்விருப்பம்.
freeze(v)-உறை, முடக்கு, குளிரை உணர் செயலுறு. freeze (n) - உறைவெப்பநிலை freezing point (n)- உறை வெப்ப நிலை, முடக்கம்.freeze dry (v) - உறையச் செய்து உலர வை. freezer (n) - குளிர வைக்கும் அறை, எந்திரம்.
freight(n)-கப்பல் ஏற்றும் சரக்கு,சரக்குக் கூலி. freighter (n) - மூட்டை தூக்குபவர், சரக்குக் கப்பல்.
French (a, n) - பிரஞ்சு நாட்டினர், பிரஞ்சுக்காரர், மொழி.
frenzy (n) - வெறி,சீற்றம்.frenzied (a).
frequent (a) - அடிக்கடி நிகழும்.(v) - அடிக்கடி செல். frequency - அடிக்கடி வருகை, அலைவு எண்,அதிர்வெண்.frequently (adv).
fresco (n) - சுவர் ஓவியம்,கூரை ஒவியம்.
fresh (a) - புதிய, செழிப்பான, தூய, ஊக்கமுள்ள.freshes (pl) - புது வெள்ளம். freshen (v) - புதியதாக்கு, செழிப்பாக்கு. freshness (n), freshman, fresher (n) - முதலாண்டுக் கல்லூரி அல்லது பள்ளி மாணவர், மாணவி.
fret (n) - செதுக்கிய சித்திரம், எரிச்சல், (v) - செதுக்கிச் செய்; படபடத்துக்கொள், சினமூட்டு. fret-work (n) - செதுக்கிச் செய்யும் வேலை.fretful (a).


Freudian (a,n)-பிராய்டு கொள்கை சார்ந்த உளவியலாளர்.
friar (n)- துறவி.friary (n)- துறவி மடம்.
ficassee (n) - பொரித்த இறைச்சி.
friction (n)- உராய்வு,தேய்வு,பூசல், உடன்பாடின்மை. frictional (a) - உராய்வு சார்.
Friday (n) - வெள்ளிக்கிழமை.
fridge (n) - குளிர்விக்கும் எந்திரம்.
friend (n) - நண்பன்,தோழன், ஆதரவாளர், புரவலர், ஒரே நாட்டவர்.friendless (a)-நட்பற்ற. friendly (adv) - நட்புள்ள.friendly match -நண்பர்கள் ஆட்டம். friendship (n) - நட்பு.
frieze (n) - கட்டிடச்சிற்பம்.
frigate (n) - (சிறியதும் விரைவாகச் செல்வதுமான) பாதுகாப்புக்கடற்படைக்கப்பல்.
fright (v) - கொடிய அச்சம், கவர்ச்சியற்ற பொருள்.frighten (v) - அஞ்சச்செய். frightful (a)-அஞ்சக்கூடிய. frighteningly (adv).
frigid (a)- மிகக்குளிர்ந்த, பாலின்பம்தர இணக்கமில்லாத, முறையாக நடந்து கொள்ளும்.frigitity (n) - பாலின்ப இணக்கம் இல்லாமை.frigidly (adv).
frill (n) - குஞ்சம்,பட்டி.frills (n) - பகட்டுக்கூறுகள்.frilled (a) - குஞ்சம் வைத்துத் தைக்கப் பட்ட.frilly (adv).