பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frugal

229

full back



frugal (a) - செட்டான, சிக்கனமான.frugality (n) - சிக்கனம்,செட்டு.frugally (adv).
fruit (n)- கனி,பழம்.the fruits - பயன், பலன். fruit (v) - கனியுண்டாக்கு. fruit-cake (n) - உலர்பழமுள்ள இனிப்புத்துண்டு. fruit-fly (n) - கனி ஈ.fruit-knife (n) -பழக் கத்தி.
fruit machine (n) - காசு போட்டு இயங்கும் சூதாட்ட எந்திரம்.
fruit-Salad (n) - பழக்கலவை.fruiteer (n)- பழம் விற்பவர்.
fruitful (a) - பயனளிக்கும்,ஆதாயமுள்ள, வெற்றிதரும், அதிகம் கனிதரும்.fruitfully (adv).fruition (n) -எண்ணியது நிறைவேறல். fruitless (a) - பயனற்ற, வெற்றிதராத. fruitlessly (adv).
fruity- பழமணம் அல்லது சுவையுள்ள, அதிகம் கனியுள்ள, நாகரிகமற்ற, சிற்றின்பமுள்ள, ஆழ்குரல், வளமான குரல்.
frump - பழைய நாகரிக ஆடை அணியும் பெண்.frumpish (a).
frustrate (V) - தடு,பயனற்றதாக்கு, தோல்வியுறச் செய், ஊக்கமிழக்கச் செய். frustrated (a)- ஊக்கமிழந்த, அமைதி யடையாத, வெற்றி பெறாத, பாலின்பம் நிறைவு பெறாத. frustrating (a) - ஊக்கமிழக்கச் செய்யும்.frustration (n) - ஊக்கமிழப்பு, ஏமாற்றம்.

229

full back

fry (v) -பொரி,வறு.fry (n) - பொரிந்த மீன்குஞ்சுகள். frying pan (n) - வறுக்கும் வாணல் (சட்டி). fry-up (n) - வறுத்த, பொரித்த உணவு. fryer (n) - வாணலி (சட்டி), வறுப்பதற்குரிய இளங்கோழி.
fuck (v) - உடலுறுவுகொள்,வெறுப்பு, சினக்குறிப்பு.
fuddle (v) -குழம்பு(குடி).fuddle(n)- குழப்ப்ம்.
fuddy-duddy (n)- பத்தாம்பசலி.
fudge (n) - மெல்லிய இனிப்புப் பண்டம். (v) - மோசமாகச் செல், பொய்யாக்கு, தவிர்.
fuel (n)- எரிபொருள்.fuel (V)-எரி பொருள் செலுத்து (பெட்ரோல்).
fug (n) - கதகதப்பான காற்றோட்ட மற்ற சூழ்நிலை.fuggy (a). fugitive (n) - தப்பி ஓடுபவர்,நாடோடி. (a) தப்பிஒடும், குறுகிய காலமே உள்ள.
fugue (n) - பலபொருள் பாடல்.
fulcrum (n) - சுழல்புள்ளி,ஆதாரம். (நெம்புகோல்).
fulfill (v)- நிறைவேற்று.fulfilment(n) - நிறைவேற்றல்.
fulgent (a) - ஒளிவிடுகிற.
full (a)- நிரம்ப, முழுதுமுள்ள, தளர்ச்சியாகவுள்ள. full (adv) - துல்லியமாக, நேரிடையாக, மிக.fully (adv).
full back (n)- எதிர்த்து ஆடுபவர் (கால்பந்து)