பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

full-blooded

230

fundamental



full-blooded (a) - தூய.
full-blown (a) - முழுதும் வளர்ந்த,
full-board (n)- உண்டியும் உறையுளும் வழங்கும் உணவு விடுதி.
full-bodied (a) - செறிவான,வளமான.
full-house (a) - அரங்கு நிரம்பிய.
full-length (a) - முழு மனித உருவத்தைக் காட்டும் படம்.
full-marks (n) - மேல்வரை மதிப்பெண்.
full-moon (n) - நிறைமதி,முழுமதி.ஒ.new moon.
full-page (a) - முழுப்பக்க.
full-scale (a) - முழுஅளவு.
fullstop (n) - முற்றுப்புள்ளி.
fulltime (n) - ஆட்டமுடிவு.fulltime (a) - முழு நேர,(X part time).
fuller (n) -வெளுப்பவர்,வண்ணார்.fuller's earth (n) - வெளுப்புக் காரம்.
fulminate (v) - வெடி,இடி,எதிர்ப்பு தெரிவி. fulmination (n) - எதிர்ப்பு தெரிவித்தல்,
fulsome (a) - மிகையும் உண்மையுமற்ற. உவட்டுகின்ற.
fumble (v)- தடுமாறு, தவறு செய்.fumble (n) - தடுமாற்றம்.
fume (n)- புகை, வளி, ஆவி. fume (v) - கோபமடை, சினங்கொள், புகைவிடு, புகைத்துக் கறுப்பாக்கு.


fumigate (v) - புகையூட்டு.fumigation (n) - புகையூட்டல். fumigator (n) -புகையூட்டி.
fun (n) - வேடிக்கை, கேளிக்கை கேலி, விளையாட்டு, funny (a) - வேடிக்கையான funfair (n) - கேளிக்கைப்பூங்கா.
function (n) - வேலை,பணி,நிகழ்ச்சி சார்பு, செயற்பாடு (கணிப்பொறி) function (v) - வேலை செய், பணியாற்று, இயங்கு, செயற்படச்செய்.functional (a) - பயன்படு, இயங்கும்.function key (n) - செயற்பாட்டுச் சாவி, திறவு கோல்.
functionalism (n) - செயற்கொள்கை. functionalist (n) - செயற் கொள்கையர்.
functionary (n) -பணித்துறைப் பொறுப்பாளர்.
fund (n) -நிதி,வளம்,funds -பணம், நிதிவளம், fund (v) - நிதியளி, கடனை நெருங்காலமானதாக்கு. provident fund - வருங்கால வைப்பு நிதி. reserve fund - காப்பு நிதி.sinking fund - கடன்தீர் நிதி.
fundamental (a) - அடிப்படையான, இன்றியமையாத, முதன்மையான, தேவையான. Fundamental rights (n) - அடிப்படை உரிமைகள். Fundamental rules (n) - அடிப்படை (பணி நிலை பற்றிய) விதிகள். fundamental (n) - அடிப்படை (விதி), இன்றி யமையாப் பகுதி.fundamentally (adv) - அடிப்படையில்.