பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fundamentalism

231

fuss


 fundamentalism (n) - மாறாமரபுக் கொள்கை. fundamentalist (n) மாறாமரபுக் கொள்கையர். கொள்கை வெறியர்.
funded project- நிதயுதவி பெற்ற திட்டம்.
funeral (a) - இழவுக்குரிய, சவ. funeral director (n) - வெட்டியான். funeral parlour, home (n)- சவ இல்லம்.funeral procession -சவ ஊர்வலம்.funeral (n) - இழவு.
fungicide (n) - பூஞ்சைக் கொல்லி.fungus(n)- பூஞ்சை, fungoid, fungous (a) - பூஞ்சை போன்று.
funicular railway (n)- கம்பிவட இருப்புவழி.
funk (n) - அச்சம்,கவலை.funk (v)- அஞ்சிப் பின்வாங்கு.funky (a).
funnel (n)- புனல், வைத்துற்றி,புகைப்போக்கி.
fur (n) - மென்மயிர் (தோல்),சமயக்கலப் படிவு. fur (v) படிவு உண்டாக்கு. furry (a) - மென்மயிர் போன்று.
furbelow (n) - பகட்டணிமணி.
furbish (v) - துருவை நீக்கி மெருகிடு.
furlong (fur) (n) - பர்லாங்.220 கெஜம் 440முழம் 660அடி, 201மீட்டர்.
furlow (n) - நீண்ட விடுமுறை.
furnace (n) - உலை.blast furnace - ஊது உலை.open furnace - திறந்தஉலை.


furnish (n) - அணி,வழங்கு,furnishings - அறைகலன்களும் கருவித்தொகுதியும், தட்டு முட்டுப் பொருள்கள்.furnisher (n)-அளிப்பவர்.
furniture (n) - அறைகலன்கள்.
furore (n) - பெருங்களிப்பு,எழுச்சி.
furrier (n) . கம்பளி வணிகர்.
furrow (n) - உழவுக்கால், உழு பள்ளம், (v)- உழு, வரிபோன்ற பள்ளம் செய். furrower (n) - உழுபவர்.
further (a, ad)- மேலும்,தொலைவிலுள்ள, பெருமளவு. further (v)- முன்னேற்றம், மேம்பாடு. furthermost - முதன்மையாக.
furtive (a)- ஒளிமறைவாக,திருட்டுத்தனமாக.
fury (n) - சீற்றம்,வலு, உருகிப் போ.furious (a) - சிற்றமுள்ள.
fuse (v)- உருகச்செய், உருகிப்போ. fuse (n) - மின்உருகி, உருகு பொருள், வெடிக்கச் செய்யும் கருவியமைப்பு, திரி, உருக்கிச் சேர்த்தல். fusible (a) - உருகக் கூடிய. fuse box (n) - மின்னுருகம்பிப் பெட்டி. fuse wire (n) - மின்னுருகம்பி.
fuselage (n) - வானூர்தி உடல் பகுதி.
fusilade (n) - தொடர் துப்பாக்கி சுடல், வினா எழுப்பல்.
fusion (n)- பிணைவு (அணு,உலோகம்)
fuss(n)- பெருஞ்சந்தடி, குழப்பம், அமளி. fuss (v) - சந்தடி செய். fussy (a).