பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fustian

232

gait


 fustian (n) - முரட்டுத்துணி,ஆரவாரப்பேச்சு.
futile (a) - பயனற்ற, வீணான.futility (n) -வீண்.
future (n) - வருங்காலம், எதிர்காலம். futures - சரக்குகள்,பங்குகள்.future (a) - எதிர்கால. futureless (a) - எதிர்காலமிலா.
futurism (n) - கலை இலக்கியத் துறைகளில் தற்கால வரம்பை மீறிய கொள்கையர்.
futurist (n) - வருங்காலக் கொள்கையர்.
futuristic (a) - வருங்காலத்திற்குரிய.
futurology (n) -வருங்காலகவியல். futurologist(n) - வருங்காலவியலார்.
future studies (n) -வருங்கால அய்வுகள், வருங்காலவியல்.
fuzz(n)- மென்துகள் திரள், ஒட்டிக் கொள்ளும் நேர்த்தியான மயிர்.fuzzy (a).


G

g (gram/gravity)- கிராம்,ஈர்ப்பு.
gab (n)- வம்பளப்பு,அரட்டை. gab (v) - அரட்டையடி. gabble (v) -பிதற்று. gabble (n) - பிதற்றல்.
gable(n)- முக்கோணச்சுவர்முகடு.

232

gait

gad (v) - வீணாகச் சுற்றித்திரி. gadaabout (n)- வீணாகச் சுற்றித்திரிபவர்.
gadfly (n) - உண்ணி.
gadge (n) - சிறுநுட்பக்கருவி. gadgetry (n) - சிறு நுட்பக் கருவிகள்.
gaff(n)- இரும்புக் கொக்கியுள்ள கோல் (மீன் பிடிக்க). gaff (v) - இதனால் மீன்பிடி.
gaffe (n)- சமூகத்தவறு.இழுக்கு.
gaffer (n) - முதுகிழவர் gammer- முதுகிழவி.
gag(v)- திணி,அடை (துணியால்)பேச்சுத் தடை செய்,திணறு. gag (n) - வாயைத்துணியால் அடைத்தல், அடைப்பு (பல் மருந்துவர்), நகைச்சுவை, வேடிக்கைக் கதை (கோமாளி).
gaga (a)- மூப்புள்ள,தளர்ச்சியடைந்த, சிறிது கிறுக்குள்ள.
gage - gauge. gaggle (v) - வாத்துபோல் கத்து (n) - வாத்துக் கூட்டம், வாயாடிகள் கூட்டம்.
gaiety (n)- களிப்பு,மகிழ்ச்சி.
gain (n)- ஆதாயம்,நன்மை, முன்னேற்றம், மேம்பாடு. (x loss). gainful (a). gainfully (adv). gain (v) -ஆதாயம்பெறு,விரும்பியதைப் பெறு. gainer (n) - ஆதாயம் பெறுபவர். gainings (n) - ஆதாயம்,பலன்.
gainsay (V) - மறு,முன்னுக்குப்பின் முரணாகப் பேசு.
gait (n) - நடை.