பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

game

234

garbled


game (n)- விளையாட்டு,தந்திரத் திட்டம், தொழில் வகை வேட்டை, games - விளையாட்டுப் போட்டிகள், அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள்.
game (a)- ஆர்வமுள்ள, வீரமுள்ள இடர் ஏற்கும், நொண்டி.
game bird (n)- வேட்டைப் பறவை.
game cock - சண்டைச் சேவல்.
game keeper (n) - வேட்டைப் பறவைகளைப் பாதுகாப்பவர்,வளர்ப்பவர்.
gamesmanship (n) - விளையாட்டுத் திறம்.
gamete (n) - பாலணு.gametic(a)- பாலணு சார்
gaming (n) -சூதாட்டம்.
gamma radiation (n) - காமா கதிர்வீச்சு.gamma rays (n) - காமா கதிர்கள்.
gammen (n)- கிழவி.gaffer (n)- கிழவன்.
gammon (n)- பன்றிக்கால் இறைச்சி.
gammy (a)- மூட்டுப்பிடிப்புள்ள.
game reserve (n) - வேட்டைப் பறவைப் பாதுகாப்புப் பகுதி,வளர்ப்புப் பகுதி. game-warden (n) - வேட்டைக் காட்டுக் காவலர்.
gamut (n) - முழு எல்லை.
gander(n)- ஆண்வாத்து, பார்வை. gang (n) - கூட்டம்,கும்பல் (குற்றவாளி).
gang (v) - சேர்ந்து செயற்படு (எதிராக)


gangland (n) - குற்றவாளிக் கும்பல் உலகம்.
gangling (n) - மெலிந்தும் உயரமாகவும் அருவருப்பாகவும் உள்ள.
garglion (n) - நரம்புத் திரள்,முடிச்சு.
gangrene (n) - பிளவை,அழுகல்.gangrenous (a) - அழுகிய.
gangster (n) -குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்தவன்.
gangway (n) - இயங்கு பாலம்(கப்பல் போய் வர),இடைவழி (இருவரிசை இருக்கை).
gantry (n) - தாங்குசட்டகம் (பளுத்துக்கித் தொகுதி).ஏவுகனை தளம்.
gaol (n) - சிறை. gaol (v) - சிறையில் அடை. gaol bird - சிறைப் பறவை.gaol break (n) - சிறையிலிருந்து தப்பல்.
gap (n) - பிளவு,திறப்பு, இடைவெளி, குறை.
gap toothed (a)- பற்கள் அகன்று அமைந்தள்ள.
gape (v) - வாயைப் பிள, கொட்டாவி விடு, திகைத்துப் பார். (n) - வாயைப் பிளத்தல், உற்றுப் பார்த்தல்.
garage (n) - வண்டிக் கொட்டில்,குச்சில். garage (v) - கொட்டிலில் வண்டியை விடு.
garb (v)- ஆடையணி(n)- ஆடைஅணிதல்.
garbage (n) - கழிவுப் பொருள்,குப்பை. garbage can - குப்பைத் தொட்டி
garbled (a) - குழம்பிய.