பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

genuflect

239

ghost



genuflect (V) - மண்டியிடு.genuflexion(n)-மண்டியிடல்.
genuine (a) -உண்மையான,வாய்மையுள்ள. genuinely (adv).
genus (n) - பேரினம்(உயிரியல்) வகை, genric (a) geocentric (a) - புவிமைய (x heliocentric)
geodesy (n) - புவிவடிவ இயல் geodesic (a).
geography (n) - புவி இயல்.geographical (a) - geographer (n) - புவி இயலார்.
geology (n)- புவி அமைப்பியல்,வளரியல். geological (a) - geologist (n) - புவி அமைப்பியலார். geometry (n) - வடிவக்கணிதம்.geometrical (a) - geometrician (n) - வடிவக் கணித வல்லுநர்
geophysics (n) - புவி இயற்பியல்.geophysicist - புவி இயற்பியலார்.
geopolitics (n) - புவிக்காரண அரசியல். geopolitical (a)
georgette (n) - மெல்லிய பட்டுத்துணி
geostatics (n) - திண்பொருள் நிலை இயல்.
germ (n) - முளைச்கரு, நோய் நுண்ணம், கருமூலம். germimal (a).
germane (a) - பொருத்தமான.
germinate (v) - முளைக்கத் தொடங்கு. germination (n) - விதை முளைத்தல்.


gerontology (n) - மூப்பியல்.
gerrymander (v) - தனக்குச் சாதகமாக வாக்காளர் தொகுதியைப் பிரி. (n) - இவ்வாறு பிரித்தல்.
gerund (n) - தொழிற் பெயர். "What the use of my scolding him" என்பதில் scolding என்னும் சொல்.
Gestapo (n) -ஜெர்மன் நாசி ஆட்சியின் ஒற்றர்.
gestation (n) - கரு வளர்ச்சி.gestation period (n) - கரு வளர் காலம்
gesticulate (v) - கைகால்களை ஆட்டிப் பேசு. gesticulation (n) இவ்வாறு பேசுதல்.
gesture (n) - சைகை (v)- சைகைக்காட்டு.
get (v)- பெறு, வாங்கு.
get-at-able (a) - அடையக்கூடிய.
getaway (n)-தப்பிச்செல்லுகை,
get-together (n) - கூட்டம்.
get-up (n) - ஆடை அணிதல்
get-up-and go (n)- ஆற்றலும்,வலுவும்.
geegaw (n) - பகட்டு.
geyser (n) - வெந்நீர் ஊற்று.
ghastly (adv) - கோர உருவமான, பேய் போன்ற, ghastiliness (n).
ghat (n) - மலைத் தொடர், படித்துறை
ghee (n) - நெய்.
ghetto (n) - யூதர் சேரி (நகரம்)
ghost (n)- பேய், ஆவிஉரு, பொய்த் தோற்றம், மயக்கம். ghost (v)- பிறருக்காக எழுது. ghostly (adv).