பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ghoul

24

gingham



ghoul (n) - பிணந்தின்னும் பேய், கூளி, சாவில் அக்கறை காட்டுபவர்.
giant (n) - அரக்கர்,பேரளவு உள்ளவர் (x dwarf) (a) - மிகப்பெரிய,அளவு கடந்த gian-like (a).
giant panda (n) -பெருங்கரடி, giant-size (a) - பெரிய அளவுள்ள.
gibber (v) - பிதற்று.gibberish (n) - பிதற்றல் உரை, மடமை.
gibe (v) - ஏளனம் செய், இகழ்ச்சிசெய் (n) ஏளனம், இகழ்ச்சி.
gibbet(v)- தூக்குமரம், (V)-துக்கிலிடு.
gibbon (n) - வாலில்லாக் குரங்கு.
giddy (a)- மயக்கமாக, தலை சுற்றுகிற, பட்டும் படாததுமான. giddily (adv).
gift (n) - கொடை, பரிசு, இயற்கைத் திறம். gifted (a) - இயற்கைத் திறமுள்ள, அறிவார்ந்த, gift box (n) - பரிசுப்பெட்டி. gift-shop (n) - பரிசுப்பொருள் கடை. gift token (n) - பரிசுப் பொருள் வில்லை. gift-wrap (n)- ஆயத்தப் பரிசுப் பொருள். gift-wrapping (n) - பொருளைச் சுற்றும் உறை.
gig (n) - இருசக்கரக் குதிரைவண்டி, ஒடம்.
giggle (v)- முட்டாள்தனமாகச் சிரி(n) - giggles (pl) -அடங்காச்சிரிப்பு, இளித்தல். giggler (n) - இளிப்பவர்.

240

gingham

gigolo (n) - தொழில் முறை ஆண்நடமாடும் இணை (முதிய மகளிருக்கு),காசுக்காகக் காதலனாக இருப்பவர்(முதிய செல்வ மகளிருக்கு).
gild (n) - பொன் முலாம் பூசு, பளபளப்பாகச் செய். gilding (n)பொன் முலாம்.
gill (n) -செவுள்(மீன்).
gilt (n) - பொன்முலாம்.(a) -பொன் முலாம் பூசிய.
gimlet {n} - தமரூசிந் துளையிடுங் கருவி.
gimmick (n)- பகட்டுப் பேச்சு. gimmickry (n) - பகட்டுப் பேச்சு.gimmicky (a).
gin (n) - வலை, கண்ணி, விதை பிரிக்கும் எந்திரம் (பஞ்சு) கடுந்தேறல் (v) - விதை பிரித்தெடு, அரை. ginning (a) அரைவை செய்யும்,விதை பிரிக்கும்.
ginger (n) - இஞ்சி,காரப் பொருள், எழுச்சி, ஆற்றல் மங்கிய சிவப்பு மஞ்சள் நிறம் (v) - எழுச்சியூட்டு.gingery (a) -இஞ்சி போன்று. ginger-ale (n) - இஞ்சித் தேறல்,ginger - bread (n) - இஞ்சிச் சுவை ரொட்டி.
ginger group (n) - ஆதிக்கக்குழு (அரசியல்)
gingernut (n) - இஞ்சிச் சுவை பிஸ்கோத்து.
gingerly (adv) - எச்சரிக்கையான.
gingelly (n) -எள். gingelly oil(n) - நல்லெண்ணெய்.
gingham (n) - பருத்தி அல்லது லினன் துணி.