பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ambit

19

ampere


ambit (n) - சுற்றெல்லை,சார் சுற்றுப்புறம்.
ambition (n) - பேரவா. ambitious (a). ambitiously (adv).
ambrosia (n) - அருமருந்து, அமுதம், (a) இனிய நல்லுண்டி ambrosial,
ambulance (n) - தூக்கு கட்டில், நோயாளி ஊர்தி.
ambuscade (n) - மறைதாக்கு,பதுங்குமிடம். ambuscade (v).
ambush (V) - பதுங்கி இரு.ambush (n).
ameliorate (v) - நன்மையானது.amelioration (n).
amen (interj) - ஆமன்,அவ்வாறே ஆகுக (தேவாலயம்).
amenable (a) - திருந்தக்கூடிய,சொற்படி நடக்கக்கூடிய, ஆய்விற்குரிய,
amend (v) - திருந்து, பழுதுபார்,மேம்படுத்து. amendment(n)திருத்தம் (சட்டம்).
amends (n) - ஈடு செய்தல்.
amenity (n) - வாழ்வு நலம்,amenity fee-வசதி நிதி
American (n) - அமெரிக்கர்.
American diamond:அமெரிக்க வைரம், சிர்கோனியம் ஆக்சைடு
amethyst {n} - செவ்வந்திக்கல்.
amiable (a) - நட்புக்குரிய இனிய, நல்லிணக்கமுள்ள. amiability (n). amiably (adv).
amicable (a) - நட்புள்ள.amicability (n), amicably (adv).
amid, amidst (prep) - நடுவே,இடையே.
amidships (adv) - கப்பலின் நடுவில்.

amino-acid(n) -அமினோகாடி,புரதக் கூட்டுப் பொருள்.
amiss (adv) - தவறான
amity (n) - நட்புறவு.
ammeter(n) - மின்னோட்டமாணி.
ammonia (n)- நவச்சாராவளி,liquid ammonia: நவச்சாரக் கரைசல்.
ammunition (n) போர்த் தளவாடங்கள், போர்க்கலத் தொகுதி.
amnesia (n) -மறதி நோய்
amnesty (n) - பொதுமன்னிப்பு(குற்றம்).
amoeba (n) - அமீபா, உருமாறும் முதல் ஒரணு விலங்குயிரி. amoebic, amoebic dysentery அமீபா வயிற்றுக் கடுப்பு.
among, amongst (prep) - பலவற்றின் நடுவே, இடையே.
amoral (a) - ஒழுக்க சார்பற்ற(x moral).
amorous (a) - காதல் சார்.amorously (adv), amorousness (ո).
amorphous (a) - உருவமற்ற.
amortize (v) - கடனைத் தவணையில் அடை. amortization (n).
amount (n) -தொகை, மொத்தம், amount (V).
amour (n) - காதல் செயல்.
ampere (n) - ஆம்பியர், மின்னோட்ட அலகு, ஆம்பியர் பெயரால் அமைந்தது ampere hour - ஆம்பியர் மணி.ampere rule - ஆம்பியர் விதி.