பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gnostic

244

goings-on



gnostic (n) - அறநெறிக் கோட்பாட்டாளர்.
go (V)-செல், நட இழ, இற, கழி,நடைபெறு.go (n)- goes (p) - ஆடும்முறை,ஆற்றல் வலிமை. go-ahead (n) - செய்ய அனுமதி. (a) - புதிய முறைகளை ஆய்ந்து பார்க்கவிரும்பும்.go-between (n) - இடையாள்,தூதர்.go-getter (n) - ஆற்றலாளர்.go-slow (n) - மெதுவாக வேண்டு மென்றே வேலைசெய்தல் (தொழிற் சாலை எதிர்ப்பு)
goad (n) - ஒட்டுங்கோல், தூண்டு கோல். (V) - தூண்டு, தொந்தரை செய்.
goal (n) - இலக்குப் பந்து, கெலிப்புப் புள்ளி, இலக்கு, goalless (a) -இலக்கற்ற. goal area (n) - இலக்குப்பகுதி.goal-keeper, goalie (n) - இலக்குப்பந்து அல்லது கெலிப்புப் புள்ளி, தடுப்பவர்.goạl - kick (n) - இலக்குப்பந்து உதைப்பு. goal - line (n) - இலக்குப் பந்துக் கோடு. goal - mouth (n) - இலக்குப்பந்து முன்பகுதி. goal - post (n) - இலக்குப்பந்து கம்பம்.
goat (n) - வெள்ளாடு.
gobble (v) - விழுங்கு.
goblet (n) - கிண்ணம்.
goblin (n) - பேய்,சிறுதெய்வம்.
go-Cart (n) - நடைவண்டி.


244

goings - on

God - கடவுள்,இறைவன்,எல்லாம் வல்லவன்,எல்லாம் அறிந்தவன். goddess (n) - பெண்தெய்வம்.godly (a) - கடவுள் பற்றுள்ள godliness (n) - கடவுள்தன்மை.
god-awful (a)- மிகவும்,கெட்ட.
god - child, daughter,son (n) - பொறுப்புக் குழந்தை, மகள், மகன்.
god - father,mother,parent (n)- பொறுப்புத் தந்தை,தாய், பெற்றோர்.
god - fearing (a) - கடவுளுக்கு அஞ்சும், நல்லவாழ்வு வாழ்வும்.
god - head (n) - கடவுள்.
God's acre (n) - கல்லறை.
god - send (n) - எதிர்பாராத நற்பேறு.
god-speed(interj,n)-வெற்றி உண்டாவதாகுக.
goer (n)- ஊக்கமுள்ளவர், பலருடன் உடலுறவு கொள்ளும் பெண்,செல்பவர்(திரைப்படம்).
goggle (v) - விழிகளை உருட்டிப் பார். (a) - விழி பிதுங்கியுள்ள.goggles-மூக்குக் கண்ணாடி
goglet (n) - மண்குவளை,குப்பி.
going (n) - விடுதல்,கிளம்புதல், புறப்படல், விழி இயல்பு, தேர்ச்சி அளவு.
going (a) - நன்கு இயங்கும்.going rate (n) - சரக்குகளுக்கும் பணிகளுக்கம் வழங்கும் வழக்கமான பண அளவு.
going over (n) - goings - over (pl)- ஆராய்தல் துப்புரவு செய்தல், பழுது பார்த்தல்.
goings - on (n) -வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்.