பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

goitre

245

good-hearted



goitre (n) - கழுத்துக் சுழலை.
gokart (n) - பந்தய ஊர்தி.
gold(n)- பொன்,தங்கம்,செல்வம்.gold digger (n) - கவர்ச்சி காட்டி காசுபறிப்பவள். gold - dust (n) - பொன்தூள்.gold - field (n) - பொன் சுரங்கம்.
gold-finch (n) - ஒளிர்நிற பாடும் பறவை.
gold - fish (n) - பொன்னிற மீன்.
gold - foil,leaf -பொன்னிலை.gold - medalist (n) - பொற்பதக்கம் பெற்றவர்.gold-mine (n) - தங்கச்சுரங்கம், செல்வச்செழிப்பு.gold - plate (n) - பொற்கலன்கள். gold-rush (n) - பொன் வயல் நோக்கி விரைதல்.goldsmith (n) - பொற்கொல்லர்.
gold-standard (n) - பொன் இருப்பு அடிப்படையில் அமைந்த நாணத் திட்டம்.
golden (a) - பொன்னாலான,golden age,period (n) -பொற்காலம். golden eagle (n) - பெரும் பொற்கழுகு.
golden jubilee (n) - பொன்விழா.
golden rule (n) - பொன்விதி.
golden - wedding (n ) - ஐம்பதாவது திருமண ஆண்டு.
golf (n) - குழிப் பந்தாட்டம்.golf ball (n)- குழிப் பந்து. golfer (n) - குழிப் பந்தாடுபவர். golf club (n) - குழிப்பந்துக் கழகம், golf Course - குழிப் பந்து விளையாடும் பகுதி.
Goliath (n) - அரக்கன்.


golly (interj) - வியப்பு தெரிவித்தல்.
golosh (n) - தொய்வகக் காலுறை.
gonad (n) - பாலின உறுப்பு.
gondola (n)- இன்ப ஓடம் gondolier (n) - படகோட்டி.
gone (a)- கடந்தகால, கடந்து போன.gone (prep) - பிந்திய.
goner (n)- ஒழிந்த ஆள், பொருள்.
gong(n)- சேண்டைமணி, பதக்கம்.
gonorrhoea (n) - வெட்டை,மேக வெள்ளை.
goo (n) - ஒட்டுபொருள்.
good (a) - (better,best) - நல்ல,தகுந்த, உயர்ந்த, நலந்தரும், சிரிப்பூட்டும், புகழும். good (adv) - நல்ல, நன்மை, நலந்தருவன. the good - நல்லவர் good-faith (r) -நல்லெண்மை. good-for-nothing (n) - உருப்படாதவன்.
Good Friday (n) - வெள்ளிக்கிழமை.
good-hearted. (a) - அன்பான.good - humour (n) - நல்ல நகைச்சுவை.good-looks (n)- நல்ல தோற்றம்.good-looking(a)-நல்ல தோற்றமுள்ள. good - nature (n) -நல்லியல்பு.good natured (a) - நல்லியல்புள்ள. good-neighbourliness (n) -நட்புறவுகள் good-sense - நல்லுணர்வு, நடைமுறையறிவு.good-tempered (a)- நல்ல உளப்பாங்குள்ள.