பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

governor

247

granite



governer (n)- ஆட்சிக் குழு உறுப்பினர், ஆளுநர், ஆளி (எந்திரம்).
Governor General (n)- தலைமை ஆளுநர்.
gown (n) - மாதர் மேலாடை,மேலங்கி.
grab (v)- கைப்பற்று, சுரண்டு, கைக்கொள். (n)- கைப்பற்றுதல்,பிடித்தல்.grabber (n) - கைப்பற்றுபவர்,சுருட்டுபவர்.
grabble (V) - தேடு,தடவு.
grace (n) - அருள்,அழகு,இரக்கம், கண்ணோட்டம், நல்லெண்ணம், இறைவணக்கம். grace (v)-அழகுசெய், மதிப்பளி.graceful(a) - அழகுள்ள, நாகரிகமும் நயப்பண்பும் உள்ள. gracefully (adv). graceless (a) -அருளற்ற,நயமற்ற,உருப்படாத.
gracious (a) - அன்பான,பொறுத்தருளும் குணமுள்ள, பெருந்தன்மையுள்ள.(x ingracious)
gradate(v)-படிப்படியாகஅமை வரிசைப்படுத்து gradation (n) - வரிசைப்படுத்தியமை.
gradient (n) - வாட்டம்.
gradual (a) - படிப்படியான. gradually (adv).
graduate (n) - பட்டதாரி.(v) - பட்டம் பெறு, அளவுகுறி, படி முறைப்படுத்து.
graft (V)- ஒட்டவை (n)- grafting - ஒட்டு.
grail (n) - கிறித்து பெருமான் கடைசி விருந்துக் கிண்ணம்.

247

granite

grain (n) - கூலம், தானியம், சிறுதுணுக்கு, குன்றிமணி அளவு, எடை (V) - சிறுதுணுக்கு களாக்கு மரம்போல் வண்ணந் தீட்டு.
gram (n) - கிராம்,கொள்ளு.
gramophone (n) - பதிவிசைப் பெருக்கி.
grammar (n) - இலக்கணம் grammarian (n) - இலக்கண ஆசிரியர். grammatical (a) - இலக்கணஞ்சார்.
grampus (n)- (பெருந்)திமிங்கலம்.
granary(n)- களஞ்சியம்,பந்தயம்.
grand (a)- மேன்மையான, பெருமிதமான, நேர்த்தியான,பெரிய,சிறந்த. grandly (adv).
grand-aunt,grandma, granny (n) -பாட்டி. grand-child - பேரன்,பேர்த்தி.grandfather, grandpa - பாட்டன், தாத்தா.grand-mother (n)- பாட்டி.
grand style (n)- பெருமிதநடை.
grand-total (n)- ஆகமொத்தம்,கூடுதல்.
grandame (n) - கிழவி,பாட்டி.
grandee (n) - பெருமகன்.
grandeur (n) - மேன்மை,சிறப்பு,பெருமை.
grandiloquent (a) - பகட்டாகப் பேசுகிற, ஆரவாரமான. grandiloquence (n) - ஆரவாரம், பகட்டுப் பேச்சு.
grange (a) - பண்ணைவீடு,களஞ்சியம்.
granite (n) - கருங்கல்.