பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

grant

248

gravestone



grant (v) - கொடு,அளி.(n) - கொடை, மானியம், நல்கை.granted (a) - ஒப்புக்கொள், ஏற்பளி.
granule (n) - மணி,துணுக்கு. granular (a) - துணுக்கான. granulate (v) - துணுக்காக்கு granulation(n)- துணுக்காக்கல்.
grape (n) - கொடிமுந்திரிப்பழம். grapery (n) - கொடிமுந்திரித் தோட்டம். grapestone (n) - கொடிமுந்திரி விதை. grape Sugar (n) - கொடி முந்திரிச் சர்க்கரை. grape vine (n) - முந்திரிக் கொடி.
grape - shot - தெரிகுண்டு.
graph (n) - வரைபடம். graph paper (n) - வரைப்படத்தாள்.
graphic (a) - காட்சிக்குறிகள் சார்,தெளிவான. graphically (adv).
graphics (n) - வரைகலை.Computer graphics (n) - கணிப்பொறி வரைகலை.
graphite (n) - கருவங்கம்,கிரானைட்.
graphology (n)- கையெழுத்தியல்.graphologist (n) - கையெழுத்து வல்லுநர்.
grapnel (n) - கொக்கியுள்ள நங்கூரம், கொக்கியுள்ள கருவி.
grapple (v) - இறுகப் பிடி, போராடு (n) - கொளுவி, பிடிப்பு, போராட்டம்.
grasp (v) - கையினால் பிடி, பற்று, புரிந்துகொள். (n) பிடிப்பு, பற்றுதல். grasping (a) - பேராவலுள்ள.

248

gravestone

grass (n) - புல்,grassy (a) -புல்லினால் மூடு.
grass - hopper (n) - தத்துக்கிளி.
grassland - புல்வெளி,நிலம்.
grass roots - அடிமட்டத் தொண்டர்கள்.grass roots level (n)- அடிமட்டநிலை.
grass Snake (n)- பச்சைப் பாம்பு.
grass Widow - கணவன் தற்காலிகமாக இல்லாதிருக்கும் பெண்
grate (v}- சுரண்டு, பொடியாக்கு, மனத்தைப் புண்படுத்து (n) கிராதி, தட்டி. இரும்பு அடுப்புத் தட்டம். grater (n) - தேய்ப்புக் கருவி. grating (a) - வெறுப்பைத் தரும் ஓசையுள்ள,வெறுப்டைத்தரும்:எரிச்சலூட்டும்.
grateful (a) - நன்றியுள்ள.
gratify (v} - மனநிறைவு செய்,மகிழச் செய். gratification (n) - மகிழ்ச்சி, மனநிறைவு.
grating (n) - கிராதி, கம்பிவேலி
gratis (adv) - இலவசமாக,கைமாறின்றி
gratitude (n) - நன்றியுணர்வு.
gratuitous (a) - இலவசமான gratuity (n) - கைம்மாறு,பணிக்கொடை, கொடை
gratulatory (a) - பிறர் வெற்றி கண்டு மகிழ்ந்து நலம் பாராட்டுகிற.
grave (n) - பிணக்குழி, கல்லறைக்குழி, சாவு, உயிர் எழுத்து உச்சரிப்புக் குறி. gravely (adv).
grave (a) - கடுமையான,பெருமித.
gravestone (n) -கல்லறைக் கல்graveyard (n) - கல்லறை.