பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gravel

249

greeting



gravel (n) - சரளைக்கல் (v)சரளைக்கல்லிடு.
gravitate (V) - கவர்ந்திழுக்கப்படு.gravitation (n)- ஈர்ப்பு விசை.gravity (n)- ஈர்ப்பு, சிறப்பு, கடுமை,பெருமிதம்.
gravy (n) - இறைச்சிக் குழம்பு. gravy train - அலட்டிக் கொள்ளாமல் சம்பாதித்தல்.
gray(a)- சாம்பல்நிற
graze (v) - புல் மேய், மேயவிடு, தடவிச்செல், உராய்ந்து செல். grazer (n) - கால் நடை மேய்ப்பவன்.
grease (n) -மசகு,கொழுப்பு,எண்ணெய்ப்பசை (v) - எண்ணெய்பூசு, மசகு போடு.greasy (a)- கொழுப்பு போன்ற, ஒட்டுகிற,பசபசப்பான.
great (a) - பெரிய, மேன்மையான, செல்வாக்குள்ள,ஆற்றல் மிகுந்த, பேரளவான greatly (adv)- மிகுதியாக, பெரும்பாலும்.
greatness (n) - பெருமை.The Great Divide-சாவு. great (n) - சிறப்புத் திறமையாளர், பெருமகன்,பெருமை மிக்கவர்.Thiruvalluvar the great.
Great - Bear, the - பெருங்கரடி.ஒ.the Bear.
great Circle (n) - பெருவட்டம்.
great - Coat (n) - கன மேல்சட்டை. great-grandfather- முப்பாட்டன்.
Great War, the - பெரும்போர்,முதல் உலகப்போர் (1914-1918)

249

greeting

greed (n) -பேராவல். greedy(a)- பேராவலுள்ள. greedily (adv)
Greek (n) - யவனர், கிரேக்கர்,கிரேக்கமொழி.
green (a) - பசுமையான, முதிராத, வெளிறிய (தோல்), பொறாமையுள்ள, வீறுள்ள. greenish (a) - பச்சையான.green (n) - பச்சை நிறம், பச்சைஆடை.
greens - கீரைகள்,பச்சைக்காய்கறிகள், புல்வெளி,Green - பசுமைக்கட்சி உறுப்பினர்.
green-belt(n)- பசுமைப்பகுதி.
green - eyed, monster (n) -பொறாமை.
green -fingers (n) - தோட்டக் கலைத்திறன்.
greenfly (n)- பசும்பூச்சி.
green grocer (n) - காய்கறி விற்பவர்.
green - house (n) - தாவர வளர்ப்பு, பசுமை இல்லம்.
Green Paper(n)-பச்சையறிக்கை.ஒ.White paper.
Green Party (n)- பசுமைக்கட்சி.
green room (n) - ஒப்பனையறை.
green Salad (n) - பசும்பச்சடி.
green tea (n) - பசுந்தேநீர்.
Greenwich Mean Time - கிரீன்விச் சராசரி நேரம், அனைத்துலக நேரம்.
greet (v) - வரவேற்பு கூறு, சட்டெனப்பார், கேள்.
greeting (n) - வாழ்த்து,வரவேற்பு கூறல்.