பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gregarious

250

grits



gregarious (a) - கூட்டமாக வாழும், குழுவுடன் இருக்க விரும்பும்.
grenade (n) - கை வெடிகுண்டு. grenadier (n) - கை வெடி குண்டு ஏறிபவர்.
grey (a) -சாம்பல் நிறமுள்ள greyish (a)
grey - area (n) - நடைமுறைக்கு ஒவ்வாத பொருள்.
grey - beard (n) - கிழவர்.
greyhound (n) - வேட்டை நாய்.
grey matter (n) -சாம்பல் நிறப்பொருள் (மூளை). நுண்ணறிவு.
grid (n) - தடுப்பு, கம்பிச் சட்டம்,தடுவாய் (மின்சாரம்), நிலைப்படக் குறுக்குக்கோடு.
grid iron (n) - இரும்புச் சட்டம்,தோசைக்கல்.
grief (n)-துயரம்,கவலை.grief-stricken (a) - கவலை படிந்துள்ள grievous (a) -கவலையுள்ள grievously(adv) grieve (v)- வருந்து.grievance (n) - குறை.grievance day - குறை தீர்க்கும் நாள்.
griffin (n) - ஒரு புராண விலங்கு (கழுகுத்தலையும் இறக்கையும் சிங்கத்தின் உடலும் கொண்ட).
grig (n) - தந்துக்கிளி,சிறுமீன்.
grill (v) - வேகவை,சமை, வெப்பத்திற்கு உட்படுத்து,விடாமல் வினவு.
grill (n) - அடுப்புக் கம்பிச் சட்டம், தோசைக்கல், கம்பித் தடுப்பு. grill room (n)- உணவு சமைக்கும் அறை.

250

grits

grim (a) - கடுகடுப்பான, கொடுமையான.
grimace (n)- முகச்சுளிப்பு. வலிப்பு. (v)- முகத்தைச்சுளி,
grimalikin (n) - கிழவி,கிழப் பெண்.
grime (n) - களிம்பு, அழுக்கு.grimy (a).
grind (v) - அரை, பொடியாக்கு, ஒடுக்கு மெருகேற்று, சாணை பிடி. (n) - அரைத்தல், சாணைபிடித்தல், செக்கு மாட்டுவேலை.
grinder (n) - அரைப்பி, கடைவாய்ப்பல், சானைபிடிப்பவன்.grinding (a) - உராய்வொலி உண்டாக்கும்.
grinding poverty (n) - மிகு வறுமை.
grindstone (n) - சாணை பிடிக்கும் கல், சாணை.
grip (n) - பிடிப்பு,பிடிப்பாற்றல், நலிவாக்கும், ஆற்றல், பிடிப்பி, பெரிய பை, grip (v) - பிடிப்பு உண்டாக்கு, ஈர் (கவனம்).
gripping (a) தூண்டும்,கவரும். grippingly (adv)
gripe (v) - இறுகப்பிடி, வயிற்று வலியுணர், குறை கூறு. (n) குறைகூறல், குடல்வலி.
grisly (adv) - அருவருப்பான,கொடிய.
gristle (n) - குருத்தெலும்பு (செரிக்காதது)
grit (n) - பொடிக்கல்,மணல்,மன உறுதி, நெஞ்சுரம். (v) கல் பரப்பு,நெஞ்சுரம் கொள். gritty (a)- கல்போன்ற.
grits (n) - கரடுமுரடான மாவு,திப்பி.