பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

guava

253

gulp


guava

guava (n) - கொய்யா.
gubernatorial (a)- ஆளுநருக்குரிய.
gudgeon (n) - நன்னீர் மீன்(தூண்டில் இரை)
guerdon (n) - ஊதியம்,பலன்.
guerrilla (n) - மறைமுகப் போராளி.guerrilla war - மறைமுகப் போராளிச் சண்டை.
guess (v)- உய்த்துணர்(n)- உய்த்துணர்தல்.
guess-timate (n) - உய்த்துணர்-பகுத்தறிவு மதிப்பீடு. guesswork (n) - உய்த்துணர்வு.
guest (n) - விருந்தாளி. guest - house (n) - விருந்தினர் இல்லம், மாளிகை,விருந்தகம்.
guffaw (v) -உரக்கச்சிரி. (n) -உரத்த சிரிப்பு.
guidance (n) - வழி காட்டல்,தலைமை, வழிப்படுத்தல், அறிவுறுத்தல்.guide(v)-வழிகாட்டு, நடந்து. (n) வழிகாட்டி, அறிவுரையாளர்.guide - book (n)- வழிகாட்டி. guide dog (n) - வழிகாட்டுநாய் (குருடன்). guideline (n) - வழி காட்டு நெறி முறை.
guild (n) - சங்கம்,கழகம்.
guilder (n) -கில்டர்,நெதர்லாந்து பண அலகு
guile (n) - வஞ்சகம், தந்திரம், ஏமாற்றல். guileful (a) - guilefully (adv).
guileless (a) - வஞ்சகமற்ற.
guillemot (n) - நடுவகைக் கடற்பறவை.

17

253

gulp

guillotine (n) - தலைவாங்கு பொறி, வெட்டுகருவி (தாள், உலோகம்). வாத முடிப்பு மரபு (சட்டமன்றம்) (V) - தலை வாங்கு.
guilt (n) - குற்றம்,பழி. guilty (a) - குற்றமுள்ள. guiltless (a) - குற்றமற்ற.
guinea (a) - கினி (21 ஷில்லிங்).
guinea-fowl (n) - வான்கோழி வகை.
guinea - pig (n) - பெருச்சாளி போன்ற விலங்கு (செல்ல விலங்கு), ஆய்பொருள் (விலங்கு,ஆள்).
guise (n) - ஆடைப்பாங்கு, புறத்தோற்றம், புனைவுரு, மாற்று.
guitar (n) - கிதார்,ஒருவகை இசைக்கருவி.
gulf (n) - வளைகுடா, நீர்க் சுழி, பாதாளம், கருத்து வேறுபாடு. the Gulf Stream வளைகுடா நீரோட்டம் Gulf war- வளை குடாப்போர்.
gull (n) - ஒரு கடற்பறவை. (v) -ஏமாற்று.
gullible (a)- ஏமாறக்கூடிய. gullibility (n) - ஏமாறுந்தன்மை.
gullet (n) - உணவுக்குழல்.
gully (n)- அருவியால் தோண்டப்பட்ட பள்ளம்.
gulp (V) - விழுங்கு, ஆழ்ந்து மூச்சிழு (n)- விழுங்குதல் வாயளவு.