பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

amphibian

20

ancestry



amphibian (a,n) - இருநிலை (நீர்நிலம்), வாழ்வி, தவளை,இருநிலை ஊர்தி, amphibious (a).
amphi theatre (n) - வட்ட அரங்கு (உரோம்), மட்டப்பரப்பு (குன்று).
ample(a)-போதுமான,மிகுதியான,பெரிய.
amplify (v) - பெருக்கு.amplifier (n) - amplification (n)- மின்பெருக்கல்.
amplitude (n) - வீச்சு,அகலம்.
ampoule (n) - நுண்குப்பி (ஊசிமருந்து).
amputate (v) - உறுப்பைக் குறை.amputation (n).
amuck (adv) - பித்துப் பிடித்த, மதங்கொண்ட
amulet (n) - தாயத்து
amuse (v) - மனமகிழச்செய்,கேளிக்கையூட்டு, amusing (a), amusement (n). amusement park - கேளிக்கைப் பூங்கா.
an (art)-ஒர் (ஊரில்) பா.a, the
anachronism (n.)- காலமயக்கம்,வழு.
anaconda (n) - மலைப்பாம்பு.
anaemia (n) - குருதிச்சோகை,anaemic (a).
anaesthesia (n) - மயக்கம்.anaesthetic (n)-மயக்க மருந்து.anaesthetize (v). anaesthetist (n) - மயக்கமருந்தாளர்.
anagram (n) - மாற்றெழுத்துப்போட்டி, இது குறுக்கெழுத்துப் போட்டியில் நிரம்ப இருக்கும்
analgesia(n)- வலி உணர்வின்மை,analgesic.
analogous (a) - ஓத,ஒப்புமையுள்ள உறுப்புகள். analogous organs:வேலை ஒப்புமை உறுப்புகள். analogously (adv).
analogue (n). ஒப்புமைப்பொருள்
analogue Computer - ஒப்புமைக் கணிப்பொறி.
analogy (n). ஒப்புமை (வேலை)ஓ.homology.
analyse (v) - பகுப்பு செய். analysis (n) - பகுப்பு,பகுப்பாய்வு.analytic (a). analytically (adv). analyst (n)- psychoanalysis (n) - உளநிலைப்பகுப்பு ஆய்வு.
anarchy (n)- அரசிலா நிலை,சட்டமின்மை, ஒழுங்குக் குலைவு. anarchist (n) -குழப்பவாதி anarchism (n) - அரசோ,சட்டமோ கூடாது, என்னுங் கொள்கை
anastrophe (n)- தலைகீழ்(சொல்)மாற்றம்.
änathema (n)-பழி,பழியுரை.anathematize (v).
anatomy (n) - உடல் கூறியல்,உள்ளமைப்பியல்.
anadomist ) உடற்கூரியலார்
anatomical (a), anatomize (V). ancestor (n) - முன்னோர், மூதாதையர்
ancestry (n) - முன்னமை மரபு.ancestral (a) ancestral property; முன்னோர், சொத்து, மரபு வழிச் சொத்து.