பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

guy

255

habitual



guy (n) - கூடாரக்கயிறு, மனிதன்,காதலன், கணவன்.
gymkhana (n)- பொதுப்போட்டிகளுக்குரிய இடம்.
gym,gymnasium (n) - உடற்கலைக் கூடம்.gymnast (n) - உடற்பயிற்சிக் கலைஞர். gymnastic (a) - உடற் பயிற்சி சார். gynastics (n) - உடற் பயிற்சிக் கலை.
gynaecology (n) - மகளிர் நோய் மருத்துவ இயல்.gynaecologist (n)- மகளிர் நோய் மருத்துவர்.
gypsum - ஜிப்சம், கால்சியம் சல்பேட்.
gypsy (n)- நாடோடி.gyrate (V) - சுழற்று. gyration (n) - சுழற்சி.gyratory (a) சுழலும் gyre (n)- வளையம், வட்டச் சுழற்சி. gyrocompass (n) - சுழல் விரைவால் இயங்கும் திசைகாட்டி, சுழல் கவராயம். gyroplane (n) - செங்குத்தாக ஏறி இறங்கும் வானூர்தி.gyro, gyroscope (n)- சுழல் நோக்கி.
gyrose (a) - சுருளான.
gyve (v) - விலங்கிடு.gyves (pl)விலங்கு.

H

H (hard) - கரிக்கூர் எழுதுகோல் (கடினம்) H pencil

255

habitual

ha (interj) - ஆகா.வியப்புக் குறிப்பு. பிற உணர்ச்சிகளையும் தெரிவிப்பது.
habeas Corpus (n)- ஆள்கொணர் ஆணை.
haber dasher (n) - சில்லரைப் பொருள் விற்பனையாளர், ஆடவர் ஆடை விற்பனையாளர். haberdashery (n)- சில்லறை விற்பனைப் பொருள், இப்பொருள் கடை
habiliments (pl) - உடுப்பு,உடை.
habilitate (v) - தொழிலுக்கு முதலிடு, பதவிக்குத் தகுதி பெறு.habilitation (n) - முதலிடல், தகுதிபெறல்.
habit (n) - வளரியல்பு, படிகப் பெருக்கம், வழக்கம், பழக்கம், துறவியர் நீருடை ஒ habitat habitable (a) - வாழ்வதற்குரிய.habit - forming - பழக்கத்திற்கடிமை, போதை மருந்துக்கடிமை.
habitat (n) - இல்லம், வளரிடம் வாழிடம்.ஒ. habit. habitation (n) - இல்லம், வீடு, வாழ்தல்.
habitual (a) - வழக்கமான,இயல்பான, பழக்கத்திற்கடிமையான.habitually (adv) - வழக்கமாக, ஒழுங்காக. habituate (v) - பழக்கப்படுத்திக் கொள்.habitue (n) - வழக்கமாக வருபவர், வாடிக்கையாளர்.