பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hack

256

hair-brush



hack (v)-நையவெட்டு (கிளை), உதை, இருமு, கள்ளத்தனமாக அணுகு,கணிப்பொறித் தகவல் சேமிப்பு, குதிரை சவாரி செய், வாடகை ஊர்தி ஒட்டு.hack (n) - வெட்டுதல், குதி காலால் உதைத்தல், சவாரிக் குதிரை (வாடகை), கடின உழைப்பாளி.
hacker (n) - கணிப்பொறிப் பயனாளி, உதைப்போர்.
hack - saw (n) -உலோக அறுப்புவாள்.
hack - work (n) - செக்குமாட்டு வேலை.
hacking - Cough (n) - வறட்டு இருமல்.
hackle (v) - வெட்டு, சிதை.
hackles (n.pl) - நீண்ட இறகுகள்(சேவல் கழுத்து), நாய் கழுத்து மயிர்.
hackney carriage, cab -வாடகை ஊர்தி, வண்டி.
hackneyed (a) - பழகிப் போன (தொடர்).
haddock (n)- உண்கடல் மீன்.
Hades (n) - கீழுலகம், ஆவியுலகம், தென்புல உலகு.
haematology (n) - குருதி இயல், hae - matologist (n) - குருதி இயலார். haemoglobin (n) - ஈமோகுளோபின், குருதிச் சிவப்புப் பொருள்.
haemophilia (n) -குருதி உறையாமை, (நோய்) haemophiliac (n) - குருதி உறையாதவர் (நோயாளி). haemorrhage (n) - குருதிக்கசிவு (v) - குருதிக் கசிவுக்குட்படு.
haemorrhoids (n) - மூலநோய்.


haft(n) - கைப்பிடி (கத்தி, கோடரி).
hag (n)- அருவருப்புத் தோற்றக்கிழவி, மாயக்காரி.
haggard(a)-களைத்தும் மகிழ்ச்சியற்றுமுள்ள. haggard face - களைத்த முகம்.
haggie (v) - பேரம் பேசு (விலைக்குவாங்க).
hagiography (n) - துறவிகள் (அடியார்) வாழ்க்கை வரலாறு. புகழும் வாழ்க்கை வரலாறு. hagiolatry (n) -அடியார் வழிபாடு. hagiology (n) - அடியார் புனைவியல்.
hagridden (a) - தீய கனவுகளால் அல்லலுறும், மிக அல்லல்படும்.
hail (n) - ஆலங்கட்டி மழை,பொழிவு.
hail (V)-ஆலங்கட்டி மழை பெய், எறி (கல்), அழை, ஒப்பு, ஏற்றுக் கொள், ஒரிடத்திலிருந்து வா.
hail (interj) - வரவேற்பு கூறு.hail Anna.
hailstone (n) - ஆலங்கட்டி.hail storm (n) ஆலங்கட்டி மழை பெய்தல்.
hair (n)- தலைமுடி.haired (a) - குறிப்பிட்ட வகை மயிருள்ள. curly haired- சுருட்டை மயிருள்ள.
hairbreadth (n) -மீச்சிறு தொலைவு.
hair-brush (n) - தலைமுடித் தூரிகை.hair-cloth (n) - முடித்துகில், ஆடை.