பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hand

259

hang-dog



hand (n)- கை, உதவி,முள், தொழிலாளி, கைத்திறம். handed (a) - கைவகை right-handed - வலக்கைப் பழக்கமுள்ள. handful(n)- கையளவு ஒ.left-handed. hand (v) - கொடு, செலுத்து. handbag (n) - கைப்பை handball (n) - கைப்பந்து.
hand-barrow (n) - கைவண்டி.
handbill (n) - சிறுதுண்டு வெளியீடு.
hand book (n) - கையேடு.handbrake (n) - கைத் தடை. handclap (n) - கைத்தட்டல். handcuff (n) - கைவிலங்கு. hand-grenade (n)- கைவெடி குண்டு.hand-gun (n) - கைத்துப்பாக்கி. hand-hold (n) - கைப்பிடிப்பு (மலை ஏறல்).
handloom (n) - கைத்தறி.
hand-luggage (n) - கையால் தூக்கும் மூட்டை முடிச்சு.
hand-made (a) - கைவினை.
hand-maid (n)- வேலைக்காரி பா.servant maid.
hand-rail (n) -கைப்பிடி.handsaw (n)-கைவாள். hand-writing (n) - கையெழுத்து.handwritten (a)- கையால் எழுதப்பட்ட.
handicap (n) - குறைபாடு,தீமை, ஊறு.
handicraft (n)-கைவினைத் தொழில் பொருள்.

259

hang-dog

handi-work (n) - கைவேலை,அடுத்தவர் செய்யும் வேலை.
hand-kerchief (n) - கைக் குட்டை.
hand-me-downs (n) - பயன்படுத்திய பொருள் (துணிமணி).
hand-out (n)-இலவசப் பொருள்(உணவு, துண்டு வெளியீடு).
hand-over (n) - மாற்றுகை.
handle (n) - கைப்பிடி, உண்மை (v) - கையாளு, தொடு, நடத்து, வாங்கி விற்பனை செய். handler (n) - பழக்குபவர்.
handle-bar (n) - கைப்பிடிச் சட்டம், (மிதிவண்டி) handle-bar moustache - வளைந்த பெரு மீசை.
handsome - பார்ப்பதற்கு நன்குள்ள (ஆடவர்), நல்ல உடற்கட்டுள்ள மகளிர்) நேர்த்தியான தோற்றமுள்ள (குதிரை), தாராளமான (நன்கொடை), கருதத்தக்க (ஆதாயம்).
handy (a) - கையாளுவதற்கு வசதியான, வசதியாக அமைந்த,கைத்திறமுள்ள. handy-man (n) - சிறு வேலைகள் செய்பவர. handily (adv),
hang (v) - தொங்கவிடு, தூக்கிலிடு. hanging (n) - தூக்கிலிடல்.hangings (n,pl) - தொங்கல்கள் (திரை)
hangar (n) - வானூர்தி தங்கு கொட்டகை.
hang-dog (a)- வெட்கப்படுவதற்குரிய.