பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hanger

260

hard back



hanger (n)- உடைமாட்டி.
hanger-on (n) - (ஆதாயங்கருதி), உதவி நாடுபவர்.
hang-gliding - இயந்திரம் இல்லாத பறக்கும் பொறியியல் தன்னுடைய உடல் அசைவால் உயரமான இடத்தில் இருந்து பறந்து இறங்கும் விளையாட்டு. hang-glider (n) - இத்தகைய விளையாட்டுக்காரர்.
hangman (n) - தூக்கிலிடுபவர்.
hang-nail (n) - விரல் நகப் புண்.
hang-over (n) - குடித்தலால் தீய பின் விளைவுகள், தொடக்க காலத்திலிருந்து வரும் பொருள், எச்சமிச்சம்.
hank (n) -நூல்சுருள்.
hanker (n)- மிகுநாட்டம் கொள். hankering (n) - மிகு நாட்டம்.
hanky (n) - கைக்குட்டை.
hanky-panky (n) - புரட்டு,ஏமாற்று.
hap (n) - தற்செயல் நிகழ்ச்சி. (v) - தற்செயலாக நிகழ். hapless (a)- அதிர்ஷ்டம் கெட்ட. haply (adv) - தற்செயலாக.
hansom-cab (n) - இரு சக்கர குதிரை வண்டி.
haphazard -திட்டமின்றி,ஒழுங்கின்றி,மனம் போன போக்கில் haphazardly (adv).
happen (v) - நிகழ், நேரிடு. happening (n) - நிகழ்ச்சி.
happy (a) - மகிழ்ச்சியான, நற்பேறான, பொருத்தமான (சொற்கள்). happily (adv) - மன நிறைவுடன்,நற்பேறுடன்,போதுமானதாக, உரியதாக.
happy-go-lucky (a) - கவலையற்ற.

260

hard back

harakiri (n) - ஜப்பானிய தற்கொலை முறை (மானம் இழக்கும் பொழுது).
harangue (n) - நீண்ட சொற் பொழிவு (v)- நீட்டிப்பேசு.
harass (v) - தொந்தரவு செய்,தொல்லை கொடு, அடிக்கடி தாக்கு.harassment (n) - தொல்லை.
harbinger (n) - முன்னறிவிப்போன், (v) - முன்னறிவி.
harbour (n) - துறைமுகம்,பாதுகாப்பான இடம். (V) - துறைமுகத்தில் தங்கு, மறை, தஞ்சமளி.
hard (a) - கடின, உறுதியான, முயற்சி வேண்டும்,வலுவான,கடும்.harden(v) - இறுகச் செய், கெட்டியாக்கு, உணர்ச்சியறச் செய். hardly (adv) - அரிதாக.
hard-bitten (a) - மனம் கல்லான.
hard-boiled (a) - உணர்ச்சியற்ற,நன்கு வெந்த (முட்டை).
hard-hearted (a) - கல்நெஞ்சு.
hard-hitting (a) - சுறுசுறுப்பான, நேரிடையாகக் கூறும்.
hard-pressed (a) - மிகச்சுறுப்பாக உள்ள, நெருக்கமாகப் பின் தொடரும்.
hard-wearing (a) - உழைக்கும்.
hard-working (a)- கடின உழைப்புள்ள.
hard (adv) - பெரு முயற்சியுள்ள, அரிதின் முயன்று பெறும்,கடும்.
hard back (n) - தடித்த அட்டை போட்ட நூல் ஒ.paper back.