பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hard-board

261

harpsichord



hard-board (n)- கெட்டி அட்டை.
hard-cash (n) - பணமும்,பணத்தாளும்.
hard copy (n) - அச்சிடப் பயன்படும் பொருள், அச்சீடு (கணிப் பொறி).
hardcore(n)- சல்லிகள்,கெட்டிப் பேர்வழி, கல்லுளிமங்கன்.
hardcourt (n) - வன் வரிப்பந்தாட்டக்களம்.
hard-currency (n) - நிலையான செலாவணி.
hard-disk (n) - வன்தட்டு.
hard-drug (n)- அடிமையாக்கும் மருந்து.
hard-headed (a) - நடைமுறையான.
hard-labour (n) - சிறைவேலை.
hard-line (n)- விடாப்பிடியான.
hard-nosed (a) - இறங்கி வராத.
hard-porn (n) - இழிசுவைச் சிற்றின்பப்படம்.
hard-sauce (n) - ஒருவகை உண்டி.
hardship (n) - இடர்.
hardware (n) - இரும்புப் பொருள்,வன்பொருள், வன்னியம் ஒ.Software.
hard water (n) - கடின நீர்,வன்னீர்.
härd-wood (n) - வன்மரம்,கெட்டி மரம் ஒ. Softwood
hardy (a)- அனைத்தையும் பொறுக்கக் கூடிய, தாங்கிக் கொள்ளக் கூடிய.hardy annual (n)- வலுவான ஒருபருவச் செடி, தவறாது கலந்துரையாடப்படும் பொருள்.

261

harpsichord

hare (n) - முயல்,hair-brained(a) அறிவற்ற.
hair-lip(n)- பிளைவுபட்ட உதடு.
harem (n) - உவளகம், அந்தப்புரம்.
hark (n) - உற்றுக்கேள், கவனமாகக் கேள்.
harlequin (n) - கோமாளி.
harlot (n) - விலைமகள்.
harm (n) - கேடு,தீங்கு,ஊறு. (V) - தீங்கு செய்.harmful (a) - தீங்குள்ள.harmless (a) - தீங்கற்ற.
harmonic (n) - உயர்குரல் இசைக்குறிப்பு. harmonic (a) - சீரிசையுள்ள.harmonica (n) - வாயில் வைத்து ஊதும் இசைக்கருவி. harmonious (a) -இன்னிசையான,இணக்கமான, ஒத்திசைந்த, harmonium (ո) - இசைப்பெட்டி. harmonist (n)
harmonize (v) - இசைவு,இணக்கம் செய்.
harmony (n) -இசைவு,இணக்கம்.
harness (n) - குதிரைச் சேணம், போர்வீரர் கவசம். (v) - கவசம் அணிவி, சேணம் அணிவி, ஆற்றலைப் பயன்படுத்து.
harp (n) - யாழ் (y) - யாழ் வாசி, மீட்டு, ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறு. harpist (n) - யாழ் இசைப்பவர்.
harpoon (n) - ஈட்டிவகை (v) -ஈட்டிஎறி.
harpsichord (n) -இசைக்கருவி வகை.