பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

harpy

262

hatchway



harpy (n) - கொடிய கல்நெஞ்சமகள்.
harquebus (n) - பழைய துப்பாக்கி வகை.
harridan (n) - சிடுசிடுப்பான பெண்.
harrier (N) - வேட்டை நாய்.
harrow (n) - பரம்புப்பலகை (v)பரம்படி, துன்புறுத்து.
harry (v) - கொள்கையிடு,அழி,தொல்லை கொடு.
harsh (a) - கரடுமுடரான, கடுமையான.
hart (n) - கலைமான்.
hartal (n) - கடையடைப்பு,வேலை நிறுத்தம்.
harum-scarum (a) -மடத் துணிச்சலுள்ள (n) - மடத் துணிச்சல் உள்ளவர்.
harvest (n) - அறுவடை,அறுவடைக் காலம், விளை பொருள் (V) - அறுவடை செய். harvester (n) - அறுவடை செய்பவர், அறுவடைசெய்யும் எந்திரம்.harvest festival (n)-அறுவடைத் திருவிழா.harvest home (n) - அறுவடைக் கொண்டாட்டம்.
harvest-moon (n) - நிறை மதியம்.
has-been (n) - புகழ் மங்கிய ஆள், பொருள்.
hash (v) - நறுக்கு.(n) - கலவை,கொத்திய இறைச்சி.
hassle (n) - போராட்டம்,வாதம், சண்டை (V) - வாதிடு, சண்டையிடு.

262

hatchway

hassock (n) - கால்திண்டு,மிதி பாய், சேற்று நிலப்புல்.
haste (n) -விரைவு,hasten (v)-விரைவு படுத்து, விரைந்து செல். hasty (a) விரைந்த, விரைந்து செயல்படும்.hastily (adv).
hat (n) - தொப்பி, குல்லாய்,தலையணி.
hatless (a) - தொப்பியற்ற.hatter (n) - தொப்பி விற்பவர். hatband (n)- தொப்பி விளிம்பு நாடா. hatpin (n) - தொப்பி ஊசி.
hat-trick (n) - மும்முறை பந்து வீசி இலக்கு கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல் (மரப் பந்தாட்டம்).
hatch (n) - திறப்பு (கதவு, கூரை), கப்பல், கதவு (வானூர்தி, வானாவெளிக் கப்பல்), ஒரு கூட்டுக் குஞ்சுகள்(v) முட்டை பொரி, இணைகோடுகள் குறி.
hatchback - பின் திறப்புள்ள ஊர்தி.
hatchery (n)- முட்டை பொரிக்குமிடம்,
hatching (n) - இணைகோடுகள் குறித்தல் (பரப்பு).
hatchet (n) - கைக்கோடாரி.
hatchet-faced (a) -நீண்ட முகத் தோற்றமுள்ள.
hatchet job (n)- தாக்கும்(பேச்சு,எழுத்து) hatchet-man (n) - ஆள் தூக்கி,சிக்கன அலுவலர்.
hatchway (n) - கப்பல் சரக்கேற்று வழி,