பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hate

263

he



hate (v)- வெறு, பகைகொள்.(n) - வெறுப்பு, பகைமை.hateful (a) - வெறுக்கும் hatefully (adv) - hatred (n) - வெறுப்பு.
haughty (a) - ஆணவம், திமிர் பிடித்த. haughtiness (n) - திமிர்.
haul (V)- வலித்து இழு,ஊர்தியில் ஏற்றியனுப்பு (n)- இழுத்தல், கடக்க வேண்டிய தொலைவு, முயற்சியால் பெற்ற ஆதாயம். haulage (n) - வ்லித்து இழுத்தல்,ஏற்றியனுப்பும் கட்டணம். ஏற்றியனுப்பல். hauler (n) - சரக்குகளை ஏற்றியனுப்புபவர்.
haunch (n) - தொடை,பின்பட்டைச் சதை, மானின் கால், விலா எலும்பு.
haunt (v) - தவறாது செல் (பேய்), அடிக்கடி செல், உறுத்து. haunt (n)- அடிக்கடி செல்லல், தவறாது செல்லல்.
hautboy (a) -ஊதுகுழல் வகை.
hauteur (n) - இறுமாப்பு.
Havana (n) - குயுபா நாட்டு சுருட்டு.
have (pl) - has (sing) had (past tense) - கொண்டிரு.
haven (n)- புகலிடம், பாதுகாப்பான இடம், ஒய்விடம்.
have-nots (n) - இல்லாதவர்,வறியர்,(x haves) haves (n) - இருப்பவர், செல்வர்.
havoc (n) - பேரழிவு (v) - பேரழிவு உண்டாக்கு.


haw-haw (int) - பெருஞ் சிரிப்பு,ஒலிக்குறிப்பு.
hawk (n) - பருந்து போன்ற பறவை (வேட்டை, வலுத்தாக்கல் கொள்கையர் (அரசியல்).
hawk (V) - வீடு வீடாகச் சென்று விற்பனை செய்பவர், hawker (n) - கூவி விற்பனை செய்பவர்.
hawk-eyed (a) -நல்ல பார்வையுள்ள, கவனமாகக் கூர்ந்து நோக்கும் (ஆள்).
hawser (n)- தடித்தகயிறு அல்லது கம்பி
hawthorn (n)- முட்செடி.
hay (n) - உலர்புல், வைக்கோல்.
hay stack (n) - உலர் புல்போர்,வைக்கோல் போர்.
hazard{n) - இடர், தீங்கு இடையூறு(V) - இடர் ஏற்றுச்செய். hazardous (a) - இடருள்ள. hazardously (adv).
haze (n) - மங்கல்,மூடு பனி, மனக் குழப்பம் (V) - குழம்பச் செய், தொந்தரவு செய். hazy (a)- குழம்பச் செய்யும்.
hazel (n) - உண்ணத்தக்க கொட்டை வகை மரம், (a) - பழுப்பு நிறமுள்ள hazel nut - இம்மரக் கொட்டை
he (pron) - 3rd person. him, his, himself. அவன்,அவர் (n) -ஆண், ஆண் விலங்கு, he-man - வலுவுள்ளவர்.