பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

head

264

heal



head (n) - தலை, தலையாய பொருள், தலைப்பு, தலைவர், தலைவலி, head (a) - நீள அளவு, தலைக்கு heads - நாணயப்பக்கம் (தலையா, பூவா)
head (v) - தலைமைதாங்கு, தலைப்பளி, தலையால் பந்தை முட்டு headed (a) - குறிப்பிட்ட தலையுள்ள bald-headed - வழுக்கைத் தலையுள்ள. headless (a) - தலையற்ற.headship (n) - தலைமை ஆசிரியர், ஆசிரியை பதவி.
head-ache (n) - தலைவலி (தொல்லை).
head band (n) - தலைப்பட்டை (படுக்கை).
headdress (n) - தலையணி.
headgear (n) - குல்லாய்,தலையணி.
headhunter (n) - தலை கொய்பவன் (எதிரிகளின்), முதுநிலை ஆள்சேர்ப்பவர்.
headlamp, light (n) - தலை விளக்கு.
headland (n) - கடலில் நீட்டியுள்ள நிலப் பகுதி.
headlines (n) - தலைப்புச் செய்தி.the headline - செய்தி சுருக்கம்.
headlong (a,adv) - தலை கீழாக,பதற்றமாக.
headman (n) - ஊர்த்தலைவன்,தலையாரி.
headmaster, mistress (n) - தலைமை ஆசிரியர், ஆசிரியை.head of state - ஆட்சித் தலைமை.

264

heal

head-on (a) - நேருக்கு நேர்(மோதல்) சிக்கலைத் தள்ளிப் போடாமல் தீர்.
head phone,set (n) - தொலை பேசி, செவிக்குழாய்.
headpiece (n) - தலையணி,உச்சிப்பகுதி, தலை.
headquarters (n)- தலைமையிடம்,அலுவலகம்.
headrest (n) - தலையணைப்பு.
headroom (n) - தலைக்கு மேலுள்ள பகுதி (ஊர்தி).
head scarf (n) - தலைச் சுற்று துண்டு.
headstart (n) - தொடக்கநிலை ஆதாயம்.
headstone (n) - தலைக்கல்.
head strong (a) - தான் நினைத்தபடியே செய்யும்,
headwaters (n) - தலைவாய் நீர்(ஆறு).
headway (n) - முன்னேற்றம்.
headwind (n) - முன்னிருந்து வீசுங்காற்று.
head word (n) - தலைப்புச் சொல்.
header (n) - தலை முதலில் இருக்குமாறு நீரில் குதித்தல்.
heading (n) - தலைப்பு.
heady (a) - மயக்கந்தரும், தூண்டும், முரட்டுத்தனமாக.
heal (v) - குணமாக்கு (நோய்) நிறுத்து (சண்டை),நலம்பெறு. healer (n) - குணமாக்கி, நலந்தருநர், தருவி.