பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

higher animals

272

highwayman


 higher animals, plants - உயர்நிலை விலங்குகள், தாவரங்கள் (மாவடை, மர வடை).
higher education (n) - உயர் நிலைக் கல்வி.
higher secondary school (n)-மேனிலைப்பள்ளி.
high explosive (n) - ஆற்றல் வாய்ந்த வெடிப் பொருள்.
high-flow (a) - ஆரவாரமான,பகட்டான,
high-grade (a) - உயர்தர,உயர்படி.
high-handed (a) - தான் தோன்றித்தனமுள்ள.
highland (n) - மேட்டு நிலம்.
high-level language - உயர் நிலைமொழி (கணிப் பொறி).
high-minded (a) - உயர்ந்த உள்ளமுள்ள.
high-pitched (a) - உயர்ந்த குரல் உரப்புள்ள.
high-powered (a) -உயராற்றல் வாய்ந்த.
high-pressure (n) - உயரழுத்தம், உயராற்றல்.
high priced (a) - விலைமிகுந்த.
high-priest (n)- தலைமை ஆயர்.
high-principled (a) - உயர் நெறியுள்ள.
high-ranking (a) - உயர் வரிசையுள்ள, மூத்த.
high-rise (a) - உயர்ந்த(கட்டிடம்).
high-road (n)- நெடுஞ்சாலை.


high School (n) - உயர்நிலைப் பள்ளி.
high Sea (n) - உயர்கடல்.
high season (n) - (பார்வையாளர், சுற்றுலாக்காரர்கள்) வருபருவம்.
high-sounding (a) - பகட்டான.
high-speed (n) - உயர்விரைவு.
high-spirited(a) -எழுச்சியும் மகிழ்ச்சியுமுள்ள, குதித்தோடும் (குதிரை).
high-spot (n) - சிறந்த நிகழ்ச்சி,மீச்சிறந்த இயல்பு.
high street (n) - நெடுந்தெரு.
high table (a) - (விருந்துகளில்)உயர்மேடை.
high-tea (n) - மாலையுணவு (தேநீருடன்).
high-tech, high technology (n)- உயர்தொழில் நுட்பம்.
high tension (n) - உயர்மின் அழுத்தம்.
high tide (n) - (கடல்) வேலா ஏற்றம்
high treason (n) -பச்சைத் துரோகம்.
high-up (n)- உயர்ந்த மனிதர்.
high-water (n) - உயரலை.
high-water-mark (n) - கடல் உயர் எழுச்சி அளவு, அருஞ் செயல் அருநிலை.
high-way (n) -நெடுவழி,முதன்மைச்சாலை, நேர்வழி (நிலம்,நீர்,காற்று) highway Code - பொதுவழிச் சாலை விதித் தொகுப்பு.
highwayman (n) - ஆறலைக் கள்வர், வழிப்பறிக் கொள்ளையர்.