பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hijack

273

historian


 hijack (v) - கடத்திச் செல்(வானுர்தி) திருடு, (n) கடத்தல், hijacker (n) - கடத்திச் செல்பவர் ஒ. kidnap.
hike (n) - கால்நடையாகச் செல்லல், விலை உயர்வு (v) . விலையை உயர்த்து, hiker (n) - விலையை உயர்த்துபவர்.
hilarious (a) - மிகவும் சிரிப்பூட்டும், hilariously (adv).
hill (n)- குன்று,புற்று (எறும்பு) hilly (a) - குன்று சார். hillside (n) - குன்றுபக்கம், hilltop (n)-குன்றுச்சி.
hill-billy (n) - மலைநாட்டுப் பேர்வழி, நாட்டுப்புற இசை
hillock (n) - சிறுகுன்று,மேடு.
hilt (n) - வாள்பிடி.
him (pron) - அவனை,அவனுக்கு.himself (pron) - அவனையே.
hind (a) - பின்புற.hind legs - பின்கால்கள் ஒ. fore. hind most - மிகப்பின்னுள்ள hind quarters (n) - நான்கு கால் விலங்குகளின் பின் பகுதிகள் (பின்கால்கள் உட்பட) hind(n) - பெண்மான்.
hindrance (n) - தடை,இடையூறு.
hind-sight (n) -பின்னறிவு (x foresight)
hinge (n) - கீல்முளை,சுழலச்சு. (V) - கீலைப் பொருத்து,சுழலவிடு, பொறுத்திரு.
hint (n) - குறிப்பு (v) - குறிப்பினால் தெரிவி, hinterland (n) - பின்னிலம்.


hip (n) - இடுப்பு, hipped (a) - குறிப்பிட்ட இடுப்புள்ள.large hipped (a) - பெரிய இடுப்புள்ள.hip-bath - இடுப்பளவு குளியல் தொட்டி hip-bone (n) - இடுப்பெலும்பு.
hip-pocket(n)- இடுப்புப் பின்பை.
hippie (n) - மரபுமீறி வாழ்பவர்.
Hippocratic oath (n) -மருத்துவர் உறுதி மொழி
hippopotamus (n) - நீர் யானை.
hire (v) - வாடகைக்குப்பிடி (n)-வாடகைக்கு அமர்த்தல், குடிக்கூலி. hirable (a) - வாடகைக்குக் கிடைக்கக்கூடிய, hire charge - வண்டிச் சத்தம், வாடகைக் கட்டணம். hired-hand (n) - பண்ணைக் கூலியாள்.hireling (n) -கூலியாள்,வேலையாள்.
hire-purchase(n) -தவணை முறை வாங்குகை.
hirsute (a) - முடியுள்ள.
his (pron) - அவனுடைய. hiss(v)-உஸ் என்னும் ஒலிஎழுப்பு, சீறு, இவ்வொலி எழுப்பி மறுப்பு தெரிவி.
histogram (n) - பட்டைப்படம்.
histology (n) - திசுவியல்.
historian (n) - வரலாற்றாசிரியர், historic (a)- வரலாற்றில் புகழ்மிக்க, வரலாற்றுச் சிறப்புள்ள. historic present (n) - நடந்ததை நடப்பது போலக் கூறும் கால வழுவமைதி (இலக்கணம்).