பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

home

276

honey moon



home (n) - இல்லம், வீடு, தாய் நாடு, தாயகம் (v) - வீடு நோக்கிச் செல்,ஒன்றை நோக்கி நகர். home (a) - இல்லத் தொடர்பான, வீட்டில் செய்யப்படும், உள்நாட்டுக்குரிய, தன் விளையாட்டுத் திடலில் விளையாடும் homeless (a) - வீடற்ற.home (adv) -இல்லத்தில், குறிப்பாக, இயன்றவரை.
home-coming (n) - தாயகம் திரும்பல், (a) வீடேகும் (இயல் பூக்கம்).
home-cured (a) -புகையூட்டப்பட்ட, உப்பிடப்பட்ட.
home grown (a) - உள்நாட்டில் வளர்க்கப்பட்ட, ஒருவர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட.
Home Guard (n)- ஊர்க்காவலர்.
home help (n) - பிறருக்கு உதவுபவர் (வீட்டு வேலையில்). home-made (a) - வீட்டில் செய்யப்பட்ட
home rule - தன்னாட்சி.
home-sick (a) - வீட்டைப் பற்றிய நினைவுள்ள.
home-spun - வீட்டில் செய்யப்பட்ட,எளிய.
homo-stead (n) - வீடு சூழ் பண்ணை.
home-work - வீட்டு வேலை(பாடம்)
home land (n) - தாய்நாடு.
homely (a) - எளிய, வசதியாக உள்ள, நல்ல தோற்றமில்லா.

276

honeymоon

homeopathy (n) - இனமுறைப் பண்டுவம் (ஒரு நோயின் குறியை எப்பொருள் உண்டாக்குமோ அதனையே மிக நுண்ணிய அளவில் மருந்தாகத் தருதல்).
homeopath (n)- அப்பண்டுவர்.
Homeric (a)- ஒமர் என்னும் கிரேக்கக் கவிஞர் நடையிலுள்ள, வீறுடைய.
homicide (n) - ஆட்கொலை,ஆட்கொலை செய்பவர். homicidal (a) ஆட்கொலைசார்.
homily (n) - அறிவுரை, சமயவுரை.
homogeneous (a)- ஒருபடித்தான.
homogeneity (n)- ஒருபடித்தான தன்மை. homogenise (v) - ஒருபடித்த தாக்கு.
homologous (a) - அமைப்பு ஒற்றுமையுள்ள (சொற்கள்) homologue (n) - ஒத்தமை உருக்கள்.
homonymn (n) - ஒலிப்பு ஒற்றுமையுள்ள (உறுப்புகள்).
Homo sapiens (n) - தற்கால மனித இனம், அறிவியல் பெயர். honest. (a) - நேர்மையான,நாணயமான (x dishonest) honestly (adv) honesty (n) - நேர்மை.
honey (n) -தேன்,இனிமை,இனிமைக்குரியவள். honeyed (a) - புகழ்ச்சிக்குரிய. honeybee (n) - தேனீ. honey-comb (n) - தேனடை. honey Combed - குகையுள்ள, துளையுள்ள.honeydew (n) - பனித்தேன்.
honey moon (n) - தேனிலவு,தொடக்க கால உறவு (v) -தேனிலவு செல்.