பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

honorarium

277

horde



honorarium (n) - மதிப்பூதியம்.
honorary (a)- மதிப்பியல்(மருத்துவர்,செயலர்).
honorific (a,n) -அடைமொழி,பெயர், சிறப்புப்பெயர்.
honour (n)- பெருமிதம்,மதிப்பு, மானம், புகழ், மேன்மை,மேதகமை,நற்பண்பு. honour (v) - மரியாதை செய், சிறப்புச் செய், ஏற்றுப் பணமளி honour list (n) - மதிப்புப் பட்டியல். honourable (a) - மதிப்பிற்குரிய, மாண்புமிகு. Hon. Minister - மாண்புமிகு அமைச்சர். honourably (adv).
hooch (n) - மட்டச் சாரயம்.
hood (n) - முகமூடி, பாம்புப் படம், தலையணி வகை. hooded {a) மூகமூடியுள்ள.
hoodium (n) - வன்முறை இளைஞன்.
hoodo (v) - வினைவைப்பு,சூனியம். (v) - வினைவை.
hood-wink (v) - ஏமாற்று.
hoof (n) - குளம்பு,hooves (pl).
hook (n) - கொக்கி,கொளுவி அரிவாள், தூண்டில் முள் (v) மாட்டு,சிக்கவை. hooked (a) - வளைந்த, கொக்கி அலகுடைய. hook-nose (n) - வளைந்த மூக்கு.hook-Worm (n) - கொக்கிப் புழு.
hookah (n) - புகைக்குழாய்.

277

horde hooligan (n) - போக்கிரி,வன்முறையாளன். hooliganism (n) - வன்முறை.
homosexual (a) - ஓரினக் கவர்ச்சியுள்ள. (n) - ஓரினப் புணர்ச்சியாளர்.
hoop (n) - வளையம்,கண்ணி, கம்பிவார்க்கட்டு (v) - வளை, கட்டுப்போடு, இரைச்சலிடு, கூப்பாடு போடு.
hoot (v) - கூப்பாடு போடு, கூவு, ஆந்தை அலறல்,கொம்பு இரைச்சல்,உரத்த சிரிப்பு (v) அலறு, hooter (n)- சங்கு.
hop (v)-தத்து,துள்ளு,தாண்டு(n) - தத்தல், தாவல், தாண்டுதல், (a) - மருந்தினால் தூண்டப்பட்ட, மீயாற்றலுள்ள (எந்திரம்). hop step and jump - தப்படி தாண்டல்.
hope (n) - அவா, ஆர்வம், நம்பிக்கை (v) - நம்பு, எதிர்பார்,விரும்பு. hopeful (a) - நம்பிக்கையுள்ள (n) - நம்பிக்கையுள்ளவர். hopefully (adv) - hopeless (a) - நம்பிக்கையற்ற, தகுதியற்ற, பயனற்ற, hopelessly (adv).
hopper (n) - பெய்குடுவை,(எந்திரம்) தத்துப்பூச்சி.
horal (a) - மணிக்குரிய,மணிக்குமணி நிகழ்கிற.
horde (n) - கூட்டம், படை.