பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

howitzer

281

huminatarian


howitzer (n) - சிறு பீரங்கி.
howl (v)- ஊளையிடு, அலறு. (n) - ஊளையிடுதல், அலறல். howler(n). மடமைத் தவறுகள், பிதற்றல்கள்.
howling (a) - மிகப்பெரிய.
hoyden (n) - நாகரிமற்ற நங்கை.
H.P. : Hire Purchase -தவணை முறைத் திட்டம், குதிரைத் திறன்.
HQ: Head Quarters- தலைமயிடம்.
hr - மணி.
hub (n) - குடம்,செயல் மையம், hub-cap (n) - குட வளையம்.
hubbub (n)- குழப்பம்,அமளி.
hubby (n) - கணவன்.
huckle (n) - இடுப்பு.
huddle (v) - அடை, நெருக்கமாக குவி. (n) - அடைதல் நெருக்கமாகக் குவிதல்.
hue (n) - நிறம்,சாயல். hued (a)- நிறமுள்ள,
hue and Cry -கூக்குரல், கூப்பாடு.
huff (n) - சிடுசிடுப்பு (v) - ஊது,புகைவிடு.
hug (v) - தழுவு,கட்டியணை. (n)- கட்டியணைத்தல்,
huge (a) - மிகப்பெரிய.hugely(adv).
hulk (n)- பழங்கப்பல் உடல் பகுதி,பருத்த ஆள், பொருள். hulking (a) - பருத்த.
hull (n) - கப்பல் உடல் பகுதி, கணிப்புறத் தோல், இலைக் கொத்து. (v) - தோலுரி.

281

humanitarian

hullabaloo (n) - கூப்பாடும்,இரைச்சலும்(V)-இரைச்சலிடு.
hum (v) - தாழ் குரலில் பாடு, மெல்லப் பாடல்,முனங்கு, முரலல்.(n) - முரலும் ஒசை.
human (a) - மனித(x inhuman) (n)-மனிதன். humanly (adv). human-being (n) - மனிதப் பேர் வழி (ஆண்,பெண்). human body (n) - மனித உடல்.human -kind (n) - மனித இனம்.human interest (n) - மனித நாட்டம். human nature (n) - மனித இயல்பு. human physiology (n) - மனித உடலியல் human race (n) - மனித இனம். human rights (n) - மனித உரிமைகள்.
humane (a) - இரக்கமுள்ள, பரிவுள்ள, நாகரிகமுள்ள humanely (adv). humane killer (n) - வலியின்றிக் கொல் கருவி.
humanism (n) - மனிதாபிமானம், மக்கள் பால் அன்பு, மனித இன ஆய்வு, இலக்கியப் பண்பாடு (கிரேக்க உரோம் அறிவு அடிப்படையில் மறு மலர்ச்சியின் பொழுது ஏற்பட்டது). humanist (n) - மனிதாபின முள்ளவர், மாந்தப் பரிவாளர்.
humanitarian (a) - மனிதப் பண்பாடுள்ள, மனித மேம்பாட்டு.humanitarianism (n) - மனிதப்பண்புடைமை, மனித மேம்பாடு. humanitarian (n) - மனிதப் பண்பாளர், மேம் பாட்டாளர்.