பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

humanity

282

hunger


 Humanity (n) - மக்கள்,மனித இனம் அன்புடைமை, மனித இயல்பு humanities - மனிதப் பண்பாட்டுக் கலைகள், இலக்கியம், மொழி, வரலாறு, மெய்யறிவியல். ஒ. arts.
humanize (v) - மனிதனாக்கு,இரக்கப் பண்பு உண்டாக்கு,humanization (n)-மனிதனாகக்கல், மனிதப்பண்பு உண்டாக்கல்.
humble (a) - பணிவுள்ள, நாணமுள்ள, தாழ்வான, இழிவான (பிறப்பு), எளிய. (x proud). humbly (adv) - பணிவுடன்.humble (V) -பணி, இழிவுபடுத்து.
humble - bee (n) - பெரிய வண்டுவகை, கோத்தும்பி.
humble-pie (n) - இழியுணவுப் பண்டம்.
humbug (n) - மோசடி,ஏய்ப்பு,நேர்மையின்மை, ஒருவகைக் கடின இனிப்பு.(v)- ஏமாற்று.
humdrum(a) - மேற்கை எலும்பு.
humid {a} - ஈரநிலையுள்ள,ஈரக்கசிவான. humidity (n) - ஈரநிலை, humidify (v} - ஈர மாக்கு.
humiliate (v) - தாழ்வுபடுத்து.humiliation(n)- தாழ்வு,தாழ்வுபடுத்தல்.humiliating (a) - தாழ்வுபடுத்தும். humility (n) - தாழ்வுணர்ச்சி, பணிவு.
humming (a) - முரலும் ஓசை,மெல்லப்பாடல்.
hummock (n) - சிறுகுன்று,மேடு.


humorist (n) - நகைச்சுவையாளர். humorous (a) - நகைச்சுவையுள்ள. humorously (adv).
humour (n) - நகைச்சுவை,மனநிலை, மனப்போக்கு (v) - நகைச்சுவையூட்டு.
humoured (a) - குறிப்பிட்ட சுவையுள்ள.good humoured (a)- நல்ல நகைச்சுவையுள்ள.
humourless (a) -நகைச்சுவையற்ற.
hump (n) - கூனல். humpback (n)-கூனல் முதுகு, கூனன், கூனி.
humus (n) - மட்கு.
hun (n) - ஊணன் (வரலாறு), அவுணன், முரடன் (அணி வழக்கு).
hunch (n)- கூனன்.(v)-கூனச்செய். hunch back (n) - கூனல் முதுகு, கூனன், கூனி.
hundred (n) - (ஒரு}நூறு. hundredth - நூறாவதான. hundred-fold(a)- நூறு மடங்கான. hundred weight (n) - 112 பவுண்டு (கல்எடை).
hung over (a) - குடிமயக்கப் பின் விளைவுள்ள, எச்சமிச்சமுள்ள.
hung - parliament(n)-தொங்கு நாடாளுமன்றம், இழுபறி நாடாளு மன்றம.
hunger (n) - பசி,விருப்பம்,ஆர்வம்.(V)- பசியுணர்,hungry (a)- பசியுள்ள. hungrily (adv). hunger march (n) - பசி(பட்டினி) ஊர்வலம். hunger strike (n) -பட்டினிப் போராட்டம். hunger striker - பட்டினிப் போராட்டம் செய்பவர்.