பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypothermia

285

iconography



hypothermia (n)- மீத்தாழ் உடல் வெப்பநிலை.
hypothesis (n) - கருதுகோள், கற்பனைக் கொள்கை, hypothetical (n) - கருதுகோளான, கற்பனையான.
hypsography (n) - உயரவியல்(புவிஇயல்).
hysteria hysterics (n)- வலிப்பு நோய் பெண்டிர் உள்நிலை நரம்புத் தளர்ச்சி. hysterical (a) -hysterically (adv).
hysteresis (n)- காந்தத் தயக்கம்.
HZ - ஹெர்ட்ஸ் (அலை).

I

I - (pron) நான், தீவு, 1க்குரியஉரோம எண்.
iambus(n)- குறில் நெடில் செய்யுள் சீர்.iambic (a)- இச்சீர் சார்.
Iberian (a)- ஸ்பெயின், போர்ச்சுகல் தீவக் குறைக்குரிய.
ibex (n) - மலையாடு.
ibidem, ibid (adv) - அதே நூலில் அல்லது அதே இடத்தில்.
ibis (n) - நாரைவகை.
ICBM - கண்டத்திடை எறிபடை.
ice (n)- பனிக்கட்டி. (v) - பனிக் கட்டியாக்கு, குளிரச்செய். ice age (a) - பனிக்காலம்,ஊழி. ice - axe (n) - பனிக்கோடரி. ice-blue (n) - வெளிறிய நீலம்.

19

285

iconography

ice-bound (a)- பனிசூழ்.icebox (n) - பனிக்கட்டிப் பெட்டி (உணவுச் சேமிப்பு) ice -breaker (n) - பனிக்கட்டி தகர்க்கும் கப்பல். ice cap (n) - பனியுறை படலம்.
ice-Cold (a)- மிகக் குளிர்ந்த. ice - cream (n) - பனிக்குழைவு. ice - cube (n) - செவ்வகப் பனிக்கட்டித் துண்டு. ice . dancing (n) - பனியாட்டம்(விளையாட்டு) ice - fall (n) - பணியாற்று ஆழ்பகுதி.ice-field (n)- பனிப்புலம். ice-floe (n) - பனிப்படலம். ice-free (a) - பனிநீங்கிய (துறைமுகம்)
ice - hockey (n) -பணிவளை கோலாட்டம்.
ice-lolly (n)- பனிச்சூப்பிப் பை. ice -pack (n) - பனிக்கட்டி ice-pick(n)- பனி உடைப்பி, தகர்ப்பு. ice-rink (n) - சறுக்கு பனிப்படலம். ice - show (n) - பணிச்சறுக்கு விளையாட்டு. ice - Shake (n) -பனிச்சறுக்கு.(v) - பனிச்சறுக்கு மேற்கொள். ice - tray (n) - பனிக்கட்டித் தட்டு. ice - water (n) - பனிநீர், குளிர்நீர்.ice - berg (n) - பனித்திரள் மிதப்பு, உணர்ச்சியற்றயாள், மரக்கட்டை icicle(n)- பனிக்கட்டிக் கூர்.
icon (n) - தெய்வ வடிவம், வழிபாட்டு வடிவம் iconic (a)
iconoclast - உருவச்சிலை உடைப்பவர், மரபுக் கொள்கை எதிர்ப்பாளர்.
iconography (n) - உருவ வரைவியல்.