பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

igloo

287

illustrious



igloo (n)- கவிகை வடிவ வீடு (எஸ்கிமோ). igneous (a) - தீ சார்ந்த. igneous rock - தீப்பாறை.
ignite (v) - கொளுத்து, பற்றவை, ignition (n) - தீப்பற்றல், ignition temperature (n) -தீப் பற்று வெப்பநிலை.
ignoble (a)- இழிவான, தாழ்ந்த (x noble). ignobly, (adv). ignominy (a) - இகழ்,பழி. ignominous (a)- இகழ்ச்சிக்குரிய.
ignoramus (n) - அறிவிலி,முட்டாள். ignorance (n) - அறியாமை, மடமை. ignorant (a) - அறியாமையுள்ள ignorantly (adv).
ignore (v)- புறக்கணி, ஏற்க மறு
Iliad(n)- இலியது. ஒமர் எழுதிய பெருங்காவியம்.
ilk (n) - அதே (இனம்)
ill (a, adv)- தீங்கான, தவறான, கெட்ட, அன்பற்ற, அரிதாக, உடல்நலமற்ற.
ill(n)- தீங்கு, சிக்கல், தீப்பேறு illness (n) - நோய்.
ill-advised (a) - அறிவற்ற.
ill-bred(a) - தவறான வளர்ப்புள்ள, தவறாக நடக்கும் ill-breeding (n)- தீய செயல்கள், நடத்தைகள்
ill-disposed (a) - நட்பற்ற,இனிமையற்ற.
illgotten (a) - தவறாகப் பெற்ற.
illegal (a)- சட்டத்திற்குப் புறம்பான.
illegitimate (a) - முறையற்ற,முறைகேடாகப் பிறந்த.

illicit (a) - கள்ளத்தனமான
illicit liqour - கள்ளச் சாராயம்.
illiterate (a) - எழுத படிக்கத் தெரியாத,(n)-படிப்பில்லாதவன்.
ill-mannered (a) - காட்டுத்தனமான, நாகரிகமற்ற.
illogical (a) - வாதத்திற்கு பொருந்தாத
ill-natured (a) - அன்பற்ற.
ill-omered(a)- தீயபேறான, கெட்ட.
ill-timed (a) - பொருத்தமில்லா நேரத்தில் நிகழும்.
ill-treat (v) - கொடுமைப்படுத்து. ill-treatment (n) - கொடுமைப் படுத்தல்.
I'll - l shall, I will. illuminate (V) - ஒளியூட்டு,அழகூட்டு. illuminating (a) - உதவும், புலப்படுத்தும் illumination (n) - ஒளியூட்டல்,illuminations - அழகு படுத்தும் விளக்குகள், ஒவியங்கள், படங்கள்.
illusion (n) - திரிபுத் தோற்றம், மாயை, தவறான கருத்து, நம்பிக்கை, illusionist (n)- ஏமாற்றுபவர், மாயாவாதி, செப்படி வித்தை செய்பவர். illusive, illusory (a) -ஏமாற்றும்.
illustrate (v) - விளக்கு(படத்துடன்), தெளிவாக்கு illustration (n) - (பட) விளக்கம், எடுத்துக்காட்டு illustrator (n)-படம் வரைபவர், ஓவியர்.
illustrious (a) - புகழ் பெற்ற illustriously (adv).