பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ILO

288

immolate



ILO : international Labour Organization - அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு.
I'm - I am.
image (n) - உரு, உருவம், பிம்பம், ஒப்புமை, மனப்படப்பிடிப்பு. உவம உருவக அணி, புகழ், நற்பெயர், மதிப்பு, imagery (n) - கற்பனை ஓவியம், படம், உருவகம்.
imaginary , imaginative - கற்பனையான imaginable (a) - கற்பனை செய்யக்கூடிய. imagination (n) - கற்பனை.
imagine (v) - கற்பனை செய்,புனை, உய்மானம் செய்.
imbalance (n) - சமநிலையின்மை.
imbecile (n) - முட்டாள்,மடையன்.
imbibe (v) - பருகு,உட்கொள்.
imbroglio (n) - குழப்ப நிலை,சிக்கல் நிலை, தேக்கநிலை
imbue (v) - தோய்ந்திரு.
IMF : International Monetary Fund - அனைத்துலகப் பண நிதியம்
imitate (v) - பின்பற்று, ஒன்றைப் போல இரு. imitator - பின்பற்றுபவர். imitation (n)- பின்பற்றல், போலி, போலச் செய் imitative (a) - எடுத்துக் காட்டாக கொள்ளும்.
immaculate (a) - மாசற்ற,தாய்மையான.
immanent (a) - இயல்பாயுள்ள,உள்ளார்ந்த
immaterial (a) - பொருத்தமற்ற,சிறப்பற்ற, உடல் உருவம் இல்லாத, புறக்கணிக்கத்தக்க.

immolate

immature (a)- முதிராத,பட்டறிவற்ற, (x mature) immaturity (n) - முதிர்ச்சி.
immeasurable (a) -அளவிற்கரிய,immeasurability (n) - அளவிற்கரிய தன்மை
immediate (a) -அடுத்துள்ள,உடனடியான நெருங்கியுள்ள immediately (adv) - உடன். immemorial (a) - மிகப்பழைய, நினைவுக்கு எட்டாப் பழங்காலஞ்சார்ந்த,
immense (a) - மிகப்பெரிய immensely (adv)
immerse (v) - அமிழ்த்து immersion (n) - அமிழ்த்துதல்.
immigrate (V) - குடிபுகு (வெளிநாடு) (X emigrate) immigrant (n) - குடிபுகுந்தவர். immigration (n) - குடிபுகல்.immigration act - குடிபுகு சட்டம்.immigration control - குடிபுகு கட்டுப்பாடு.
imminent (a) - உடனடியாக நிகழும் imminently (adv).
immobile (a) - நகர முடியாத,அசையாமல். immobility (n).
immoderate (a) - மட்டுமிஞ்சிய,அளவுக்கு மீறிய.(X moderate). immoderately (adv).
immodest (a) - நாணமில்லாத,அடக்கமற்ற, துடுக்கான.immodesty (n) - நாணமின்மை.
immolate (v) - பலியாகக் கொடு,பலியிடு, கொளுத்து.self-immolation (n) - தீக்குளித்தல். immolator (n) - பலியிட்டுக் கொள்பவர்.