பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

immoral

289

impel


 immoral (a) - ஒழுக்கங்கெட்ட,நெறியற்ற. immorality (n) - ஒழுக்கக்கேடு. immoral traffic (n)-பரத்தமைத் தொழில்.(xmoral)
immortal - சாகா, நிலைபேறுடைய, நீடுபுகழ் பெற்ற (n) கடவுள், நீடு புகழ் உள்ளவர். immortality (n) - இறவாத் தன்மை. immortalize (v)- இறவாப் புகழ்பெறு, நீடுபுகழ் பெறு.(x mortal).
immovable (a) - அசையாத,நகராத,நிலையான (x movable).
immunity (n) - தடுப்பாற்றல், எதிர்ப்பாற்றல், காப்புரிமை,அசங்காமை.immune (a). immunize (v) - எதிர்ப்பாற்றல் ஏற்படுத்து. immunization (n)- எதிர்பாற்றல் எற்படுத்தல். immunology (n) - நோய்த் தடுப்பாற்றலியல்.
immure (v) - சிறைப்படுத்து,அடைத்துவை.
immutable (a) - மாற்ற முடியாத,நிலையான. immutability (n). immutably (adv).
imp (n) - குறளி, ஆவி.
impact (n) - மோதல், தாக்கல்,தாக்கம்(V) - நெருக்கு இறுக்கிப் பிணை.
impair (v) - நலிவாக்கு,சிதை.impairment (n)- நலிவு,சிதைவு.
impale (v) - கழுவிலேற்று.impalement (n) - கழுவிலேற்றல.
impalpable (a) - தொட்டு உணர முடியாத, எளிதில் புரிந்து கொள்ள முடியாத. impalpability (n).


impart(v)- அளி, கொடு, வெளிப்படுத்து, அறிவுறுத்து.
impartial (a)- நடுநிலையான.(x partial). impartiality (n) - நடுநிலைமை. impartially (adv).
impassable (a) - கடக்க முடியாத, செல்ல முடியாத.
impasse (n) - முட்டுக்கட்டை,தேக்கம்,பா. deadlock
impassioned (a) - ஆழ்ந்த உணர்ச்சியுள்ள.
impassive (a) - உணர்ச்சியற்ற.impassively (adv).
impatient (a) - அமைதியற்ற,பொறுமையற்ற, ஆர்வமுள்ள. (x patient) impatience (n) - பொறுமையின்மை. impatiently (adv).
impeach (v) - குற்றஞ்சாட்டு,ஐயம் தெரிவி. impeachable (a) impeachment (n) -குற்றஞ்சாட்டு.
impeccable (a) - செவ்விய, குற்றமில்லாத. impeccably (adv).
impecunious (a) - பணமில்லாத, கையில் காசில்லாத. impecuniously (adv).
impedance (n)- தடை,எதிர்ப்பு (மின்).
impede (v)- தடை செய்.impediment (n) - தடை,குறை. impedimenta (n) - பயணத்திற்குத் தடையாக உள்ள மூட்டைமுடிச்சு.
impel (V) - தூண்டு, முன்னேறச் செய்.